வெள்ளி, 10 டிசம்பர், 2021

2021-2022 ம் கல்வி ஆண்டு - பள்ளி அளவி்ல் குழந்தைகளின் பாதுகாப்பு - இரண்டாம் கட்ட நிதி விடுவித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து SPD Proceedings








 

அனைத்து வகை பள்ளிகளிலும் தங்கள் EMIS இணையதளத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் சார்ந்த விவரங்களை முழுமையாக 13.12.2021 க்குள் முடித்து வட்டார வள மையத்தில் அறிக்கை ஒப்படைத்தல் சார்ந்து நாமக்கல் மாவட்ட CEO Proceedings



 

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து ம‌ற்றும் தேசிய கீதம் ஆகியவை பதிவு செய்யப்பட்ட கருவிகளில் பயன்படுத்தாமல் பயி்ற்சி பெற்றவர்களை கொண்டு பாடுவதற்கு ஏற்பாடு செய்தல் வேண்டும் - தமிழ் வளர்ச்சி துறை அறிவிப்பு


 

மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டம் இணை இயக்குநர்கள் நியமனம் சார்ந்த ஆணையர் செயல்முறைகள்








 

மின் திருத்தச்சட்டத்தை நிறுத்திவைத்திடுங்கள்! தமிழ்நாடு முதல்வர் கடிதம்!