திங்கள், 8 அக்டோபர், 2018
மதிப்புமிகு. நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொறுப்பாளர்கள் சந்தித்து, நன்றி தெரிவித்தல் நிகழ்வுகள்...
மதிப்புமிகு. நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொறுப்பாளர்கள் (08/10/18) சந்தித்து ஈரோடு மற்றும் சேலம் மாநகராட்சிக்குரிய 1(பி) நிலை வீட்டு வாடகைப்படி & நகர ஈட்டுப்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் பெறும் வகையில் மாவட்ட சிறப்பு அரசிதழ் அறிவிக்கைகள் (2) வெளியிட்டு உதவியமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
~ஆசிரியர் மன்றம், நாமக்கல் மாவட்டம்.
8 ஆயிரம் ஆசிரியர் காலிப்பணியிடங்களை ராணுவ பொது பள்ளிகளில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு
ராணுவ பொது பள்ளிகளில் 8 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ராணுவத்தின் கீழ் செயல்படும் ராணுவ பொது பள்ளிகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்படுகிறது. மொத்தம் 137 பள்ளிகள், ராணுவ பயிற்சி மையங்கள் உள்ள இடங்களில் செயல்படுகிறது. தற்போது இந்த பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் போன்றபணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. உத்தேசமாக 8 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. முதுநிலை படிப்பு, பட்டப்படிப்புகளுடன், ஆசிரியர் பயிற்சி நிறைவு செய்து 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் வி்ண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி செய்தவராக இருக்க வேண்டும். 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணியிடங்கள்உள்ளன. பணி அனுபவம் மிகுதியாக உள்ளவர்கள் 57 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்க முடியும். சான்றிதழ் சரிபார்த்தல், அனுபவம் உள்ளிட்ட தகுதிகளை சோதித்த பின்பு, தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். கற்பித்தல் திறனும் சோதிக்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 24-10-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இதற்கான தேர்வு முறைகள் நவம்பர் 17,18-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இது பற்றிய விவரங்களை http://aps-csb.inஎன்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்
மதிப்புமிகு.நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் இன்று (08/10/2018) சந்தித்தனர்
மதிப்புமிகு. நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொறுப்பாளர்கள் இன்று (08/10/18) சந்தித்து ,
ஈரோடு மற்றும் சேலம் மாநகராட்சிக்குரிய 1(பி) நிலை வீட்டு வாடகைப்படி & நகர ஈட்டுப்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் பெறும் வகையில் மாவட்ட சிறப்பு அரசிதழ் அறிவிக்கைகள் (2) வெளியிட்டு உதவியமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
ஈரோடு மற்றும் சேலம் மாநகராட்சிக்குரிய 1(பி) நிலை வீட்டு வாடகைப்படி & நகர ஈட்டுப்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் பெறும் வகையில் மாவட்ட சிறப்பு அரசிதழ் அறிவிக்கைகள் (2) வெளியிட்டு உதவியமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
DEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி-2 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுப்பதை இரத்து செய்தல்-தமிழக அரசால் அனுமதிப்படாத புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் பயன்படுத்தக்கூடாது-மாணவர்களின் உடல் எடையில் 10 சதவீதத்திற்கு அதிகமாக புத்தகப்பையின் எடை இருக்கக்கூடாது-நீதிமன்ற தீர்ப்பாணையை அமல்படுத்துதல்-சுற்றறிக்கை அனுப்புதல் சார்பு...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)