Click here for download...
வியாழன், 5 ஏப்ரல், 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மத்திய அரசை வலியுறுத்தி மாபெரும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்...
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றம்.
நாள்:- 08:04:18-ஞாயிறு. இடம்:-
திருவாரூர்.
மன்ற மறவரே!
மறத்தியரே!
தமிழ் மொழிக்கும், தமிழினத்திற்கும் இடர்ப்பாடு நேரும்போதெல்லாம் தவறாமல் குரல் கொடுக்கும் இயக்கம் ஆசிரியர் மன்றம். தமிழினத்தின் நலனில் நமக்கிருக்கும் அக்கறையின் வெளிப்பாடாய், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிட, மத்திய அரசை வலியுறுத்தி, திருவாரூர் நகரில் 08.04.18, ஞாயிற்றுக்கிழமை; காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை, ஆசிரியர் இனக்காவலர் பாவலர் தலைமையில் தொடர்முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
பெருந்திரளாக ஆசிரியர்களை பங்கேற்கச் செய்வோம்...
08-04-18 அன்று புறப்படுவோம், திருவாரூர் நகரை நோக்கி...
அனைவரும் வருக...
ஆதரவு தருக...
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)