வியாழன், 16 நவம்பர், 2023

10,11,12 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது.

10,11,12 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது.

பள்ளிக்கல்வித்துறையில் உபரி ஆசிரியர் பணியிட மாறுதல் 20.11.2023 அன்று நடைபெறுகிறது

தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி அரசு மற்றும் நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2023 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் உபரிபட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல்

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை 6 ந.க.எண்.48800/ சி3 / இ1 / 2023 நாள்.15.11.2023