புதன், 6 டிசம்பர், 2017
ஆசிரியர் வருகைப்பதிவேட்டில் Pay Band & Grade Pay க்கு பதிலாக தற்போது எழுத வேண்டியது -ஏற்கனவே இருந்த Grade Pay-க்கு நேராக உள்ள Level எண் மற்றும் ஊதிய விகிதம் எழுத வேண்டும்....
உதாரணம்:
ஏற்கனவே தொ.ப.த.ஆ Grade Pay 4500 எனில் அவருக்கு தற்போது Level -15 ல் உள்ள
36200-114800 என எழுத வேண்டும்...
EMIS செய்திகள்...
*அனைத்து பள்ளிகளும் முதல் வகுப்பு 1.12.2017 பதிவில் உள்ள அனைத்து மாணவர்களின் விவரங்கள் EMIS ல் _08-12-2017_ க்குள் உடனடியாக முடிக்க வேண்டும்.
✴ தவறும் பட்சத்தில் பள்ளி த.ஆ பொறுப்பேற்க வேண்டும்.
✴ பிற வகுப்பு மாணவர்கள் Transfer செய்ய 31.12.2017 கடைசி நாள் ஆகும்.
✴ அனைத்து மாணவர்களுக்கும் அரசே ID CARD வழங்க உள்ளதால் PP Photo with Background blue or white,Blood group,Aadhar Number தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும்
✴ Mobile app மூலமாகவே Id card க்கு Upload செய்யும் வசதி வர உள்ளது.
✴ Emis மூலம் மற்ற வகுப்புகளில் நேரடியாக சேர்க்க இயலாத மாணவர்கள் விவரங்கள் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும்.
✴ வாட்ஸ்அப் குழுவில் வரும் EMIS சார்ந்த தகவல்கள் AEEO/AAEEO/ Nodal/Asst Nodal/Crc Co-Ordinators மூலம் வரும் தகவல்களை மட்டும் நம்பவும்.பிற தகவல்களை தவிர்க்கவும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)