வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

ஒரு நபர் குழு 31.10.2018 வரை நீட்டிப்பு-GO.Ms.No.265 Dt: July 31, 2018 ~Tamil Nadu Revised Pay Rules, 2017 – Constitution of One Man Committee for rectification of pay anomalies – Extension of tenure of the Committee upto 31.10.2018– Orders – Issued…

பள்ளிக் கல்வி -95 ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் மற்றும் 5 அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிகள் உருவாக்குதல்- பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் மறறும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது...