சென்னை நகரில் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 1913(சென்னை) என்ற உதவி எண்ணில் மழை பாதிப்பு குறித்து பொது மக்கள் தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திங்கள், 30 அக்டோபர், 2017
மின் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க செய்ய வேண்டிய 15 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுரை
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியுள்ள நிலையில், மின் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் விதமாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, மின் வாரியம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)