திங்கள், 27 மே, 2019
Emis News
*🌼EMIS NEWS:*
*🌼Teacher's profile பகுதியில் ஆசிரியர் தகுதித்தேர்வில்(TET) தேர்ச்சி பெற்று பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை,பட்டதாரி ஆசிரியர்கள் mode of recuriment என்ற இடத்தில் TET என தேர்ந்தெடுத்து save செய்யவும்.*
*🌼1.தங்கள் பள்ளியின் இறுதி வகுப்பு மாணவர்களை(Terminal class) Transfer to common pool க்கு அனுப்பவும்.* *2.மாற்றுச்சான்று (TC)வேண்டி விண்ணப்பித்தவர்களை அடுத்த வகுப்பிற்கு promote செய்யாமல்(2018-2019ம் கல்வியாண்டில் படித்த வகுப்பிலேயே) Transfer to common pool க்கு அனுப்பவும்.ஏற்கனவே promote செய்திருந்தால் student profile க்கு சென்று அம்மாணவரின் வகுப்பை மாற்றம் செய்து Transfer செய்யவும்.* *3.TRANSFER பணியை முடித்த பிறகு அனைத்து வகுப்பு மாணவர்களையும் அடுத்த வகுப்பிற்கு PROMOTE செய்யவும்(ஏற்கனவே promote செய்யாத பள்ளிகள் மட்டும்)..* *4.துவக்க வகுப்புகளை தவிர(PreKG/LKG/1st) பிற வகுப்புகளில் பிற பள்ளிகளில் இருந்து தங்கள் பள்ளிக்கு சேர்ந்த மாணவர்களை common poolல் search செய்து ADMIT செய்யவும்.*
*🌼TC GENERATE செய்ய தேவையான விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் .உரிய தகவலுக்கு பிறகு TC GENERATE செய்யவும்.*
*🌼தங்கள் பள்ளி Dashboard ல் Other links பகுதியில் pending students என்பதை click செய்து அதில் மாணவர்கள் பட்டியல் இடம் பெற்றிருக்கும் பட்சத்தில் அவர்களை Transfer செய்யவும்.(Raise requestகொடுக்கப்பட்டவர்கள்)*
*🌼Teacher's profileல் PART -II என்ற பகுதி புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.உரிய அறிவிப்பு வரும் வரை அந்த விவரங்களை யாரும் நிரப்ப வேண்டாம் எனத் தெரிவிக்கப்படுகிறது* .
*🌼Teachers profile பகுதியில் ஓய்வூதியம் சார்ந்தTPF என்ற பகுதி தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. GPF/TPF/CPS-SUFFIX விவரங்கள் GPF-EDN,CPS-EDN,TPF-PTPF(UNION SCHOOL)TPF-MTPF(MUNICIPAL SCHOOL)* .

*12 ம் வகுப்பு மறுகூட்டல்,மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு*
*🌼12ம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு*
*🌼10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 அரியர் தேர்வுக்கான முடிவுகளுக்கு பின் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.*
*🌼12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.*
*🌼இது தொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேல்நிலை முதலாமாண்டு அரியர் மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மதிப்பெண் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு Scan.tndge.in. என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.*
*🌼மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் இன்றைய தினமே www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.*

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)