செவ்வாய், 1 செப்டம்பர், 2020

*பேரிடர் மேலாண்மை-நாமக்கல் மாவட்டம் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள்-தொற்றுநோய் தடுப்பு தொடர்பான மாவட்ட ஆட்சியர் அவர்களின் கூட்ட அறிவுரைகள்-அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் செயல்படுத்துதல் சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்.6302/அ5/2020 நாள்:01.09.2020.*

செப்டெம்பர் 1, வரலாற்றில் இன்று.தமிழறிஞர் சேவியர் தனிநாயகம் நினைவு தினம் இன்று(1980)

செப்டெம்பர் 1, வரலாற்றில் இன்று.

தமிழறிஞர் சேவியர் தனிநாயகம் நினைவு தினம் இன்று(1980)

 தமிழ், ஆங்கிலம் தவிர எசுப்பானியம், உரோம மொழி, போர்த்துகீசியம், பிரெஞ்சு முதலிய மொழிகளில் சரளமாக உரையாடவும் சொற்பொழிவாற்றவும் வல்லவர். பல ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்து அங்குள்ள நூலகங்களில் பல தமிழ்க் கையெழுத்துப்பிரதி நூல்கள், மற்றும் அச்சிடப்பெற்ற தமிழ் நூல்கள் பற்றி ஆராய்ந்து வெளிக் கொணர்ந்தார். 

செப்டெம்பர் 1, வரலாற்றில் இன்று. பூலித்தேவன் பிறந்த தினம் இன்று.

செப்டெம்பர் 1, வரலாற்றில் இன்று.
 
பூலித்தேவன் பிறந்த தினம் இன்று.

உங்களில் பெரும்பாலனவர்கள் ‘300 பருத்தி வீரர்கள்’ என்ற ஆங்கில படத்தை பார்த்திருப்பீர்கள். அதில் வெறும் 300 வீரர்கள் கொண்ட ‘ஸ்பார்ட்டா’ நாட்டின் வீரர்கள் பல லட்சம் வீரர்களை கொண்ட பாரசீக படைகளை எதிர்த்து வீரத்துடன் போரிட்டு வீழ்வார்கள். அந்த படத்தை, அவர்களின் வீரத்தை சிலாகித்து விசிலடித்து பார்த்த நமக்கு உண்மையில் நாம் யார் என்பது தெரியாது.

செப்டெம்பர் 1,வரலாற்றில் இன்று.உலக கடித தினம் இன்று.

செப்டெம்பர் 1,
வரலாற்றில் இன்று.

உலக கடித தினம் இன்று.

ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் 1ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுகிறது.