வெள்ளி, 15 ஜூலை, 2022

மாநிலக்கல்விக் கொள்கையை வடிவமைத்திட கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றது! - உயர்மட்டக்குழு


 

பள்ளிக்கல்வி - ஜூலை 18 தமிழ்நாடு நாளாக பள்ளிகளில் கொண்டாட சுவரொட்டிகளை தயார்செய்தல், பள்ளிகளுக்கு வழங்குதல் சார்ந்து அரசு துணை செயலாளர் கடிதம் 12.07.2022





 

CRC Training தலைமையாசிரியர்கள் ஒருங்கிணைப்பாளராக செயல்படுதல் சார்ந்து சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள் 14.07.2022



 

உபரி ஆசிரியர் பணியிடம் இருந்தால் மறு நியமனம் செய்யக் கூடாது l CEO Proceedings l