வெள்ளி, 3 டிசம்பர், 2021

தமிழ்நாடு அரசின் அனைத்து பணியிடங்களிலும், 100% தமிழக இளைஞர்களையே நியமிக்கும் பொருட்டு, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ்த் தாளை அறிமுகப்படுத்தி அரசாணை வெளியீடு! கடந்த ஆட்சியில் வெளிமாநிலத்தவர் அரசுப் பணிகளில் சேர்ந்த நிலையில், அதைத் தடுக்கும் வகையில் ஆணை!





 

பள்ளிக்கல்வி_ அனைத்து வகை பள்ளிகளுக்கும் கொரோனா (ஓமிக்ரான்)தொற்று விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை மற்றும் மாணவர்கள் பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்குதல் சார்ந்து CEO Proceedings