வியாழன், 13 செப்டம்பர், 2018

EMIS~Photo Resizer App...

EMIS தளத்தில் கடந்த ஆண்டு பதிவேற்றிய மாணவர்களின் புகைப்படம் தற்போது தெரியும் படி சரிசெய்யப்பட்டுள்ளது
புகைப்படத்தை சரிபார்க்கவும்.

புதிய மாணவர்களுக்கு புகைப்படம் பதிவேற்றும் வசதி EMIS இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளது.25Kb க்குள் இருக்க வேண்டும்.


Click here for video...
https://youtu.be/pbRTmaqzH2c

Click here for App...

பணிச்சுமையை எளிதாக்குவதற்காக 32 மாவட்டங்களிலும் தேர்வுத்துறை அலுவலகம்...

மொபைல் ஆப்பை பயன்படுத்தி திருத்தப்பட்டரேஷன் கார்டு பதிவிறக்கம் செய்யும் வசதி அறிமுகம்...

முதல் பருவத் தேர்வு கால அட்டவணை(தொடக்க, நடுநிலைப்பள்ளிகள்)...


17/09/18 - தமிழ்
18/09/18-ஆங்கிலம்
19/09/18-கணக்கு 
20/09/18-சூழ்நிலையியல்
22/09/18-சமூக அறிவியல் 

முற்பகல்-1,3,5,7
பிற்பகல்-2,4,6,8

முதல் பருவத்தேர்வு விடுமுறை- 23/09/18 முதல் 02/10/18 வரை 10 நாள்கள்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து ஸ்பீடு இன்ஸ்டிட்யூட் நடத்தும் செயற்கைக் கோள் வழி பயிற்சி வகுப்புகள் -கால அட்டவணை...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு இராசீபுரம் பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சேவை அமைப்புகளுடன் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்~நாளிதழ் செய்திகளில்...

அரசுத்தேர்வுகள் இயக்ககம்~ தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித்தொகை திட்டத்தேர்வு டிசம்பர்-2018...

NHIS~Diseases list...

NHIS Hospitals list...