சனி, 17 அக்டோபர், 2020
*🌟பள்ளிக்கல்வி -நாமக்கல் மாவட்டம்-அனைத்து பள்ளிக் கட்டிடத்தின் மேல் தளத்தில் உள்ள இலைகள்,செடிகள் சுத்தம் செய்வது தொடர்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*
*🌟பள்ளிக்கல்வி -நாமக்கல் மாவட்டம்-அனைத்து பள்ளிக் கட்டிடத்தின் மேல் தளத்தில் உள்ள இலைகள்,செடிகள் சுத்தம் செய்வது தொடர்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*
*🌟ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதிய (Incentive) உயர்வை நிறுத்திய அரசாணை -37 க்கு விரிவான விளக்கம் அளித்து தலைமைச் செயலாளர் அரசாணை வெளியீடு...*
*🌟ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதிய (Incentive) உயர்வை நிறுத்திய அரசாணை -37 க்கு விரிவான விளக்கம் அளித்து தலைமைச் செயலாளர் அரசாணை வெளியீடு...
அரசாணையினைப் படிக்க இங்கே கிளிக் செய்க..
அக்டோபர் 17, வரலாற்றில் இன்று.கண்ணதாசன் நினைவு தினம் இன்று.
அக்டோபர் 17, வரலாற்றில் இன்று.
கண்ணதாசன் நினைவு தினம் இன்று.
திரைப்பட பாடல்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது கண்ணதாசன் தான்.இலக்கியங்களை பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாக்கி தந்தவர் அவர்.
கண்ணதாசன் (ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981) நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
அக்டோபர் 17,வரலாற்றில் இன்று.சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் இன்று.
அக்டோபர் 17,
வரலாற்றில் இன்று.
சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் இன்று.
சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் ஒவ்வோரு ஆண்டும் அக்டோபர் 17ஆம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறதுஉலக அளவில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு 1992 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்பு நாளை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)