புதன், 24 பிப்ரவரி, 2021
*✍️மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு பணியிடங்களில் பதவியுயர்வு மற்றும் பணிமாற்றம் அளித்து ஆணை வழங்கியது- திருத்தப்பட்ட புதிய உத்தரவு வழங்குதல் சார்பான தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்*
*✍️மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு பணியிடங்களில் பதவியுயர்வு மற்றும் பணிமாற்றம் அளித்து ஆணை வழங்கியது- திருத்தப்பட்ட புதிய உத்தரவு வழங்குதல் சார்பான தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்*
தமிழகரசே!கல்வித்துறையே!தொடக்கக்கல்வியில்பதவி உயர்வு கலந்தாய்வினை உடனே நிறுத்துக!
தமிழகரசே!
கல்வித்துறையே!
தொடக்கக்கல்வியில்
பதவி உயர்வு கலந்தாய்வினை உடனே நிறுத்துக!
இட மாறுதல்கள் வழங்கிடாமல்,
பதவி உயர்வுகள் அவசரம் ,அவசரமாக வழங்குவதால், பணியில் மூத்தோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இடமாறுதல் பெறுவதற்கான முன்னுரிமையை கொண்டுள்ள ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு பொய்யாக்கப்படுகிறது.
இவ்வாசிரியர்கள் இதன்பின் இடமாறுதல் பெறுவதற்கான வாய்ப்பே அறவே இல்லாது செய்யப்படுகிறது.
பணிமூப்பு கொண்ட ஆசிரியப் பெருமக்களுக்கு
காலி பணி இடங்களே இல்லாத நிலை உருவாக்கப்படுகிறது.
பணியில் மூத்தோர் கெளரவிக்கப்படும்
முறை தானா இது !?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)