சனி, 10 அக்டோபர், 2020
அரசுப் பள்ளிகளில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்..
அரசுப் பள்ளிகளில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்..
💥தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மாற்றம். பள்ளிக்கல்வி துறை ஆணையர் திருமதி. சிஜி தாமஸ் வைத்தியநாதன் தொழில் முதலீட்டு கழகத்திற்கு மாற்றம். புதிய பள்ளிக்கல்வி ஆணையராக திரு.வெங்கடேஷ். இ.ஆ.ப.நியமனம்.
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மாற்றம். பள்ளிக்கல்வி துறை ஆணையர் திருமதி. சிஜி தாமஸ் வைத்தியநாதன் தொழில் முதலீட்டு கழகத்திற்கு மாற்றம். புதிய பள்ளிக்கல்வி ஆணையராக திரு.வெங்கடேஷ். இ.ஆ.ப.நியமனம்.
அக்டோபர் 10, வரலாற்றில் இன்று.உலக மனநல தினம் இன்று.
அக்டோபர் 10, வரலாற்றில் இன்று.
உலக மனநல தினம் இன்று.
உலக மனநல மையம் சார்பில் 1992 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 ஆம் தேதி உலக மனநல தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
இந்தியாவில் 15 சதவீதம் பேர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என இந்திய மனநல மருத்துவக்கழகம் தெரிவிக்கிறது. மனிதனின் மன ஆரோக்கியம் மற்றும் உலக நல்லெண்ணத்திற்காகவே உலக மனநல தினம் கொண்டாடப்படுகிறது.
அக்டோபர் 10,வரலாற்றில் இன்று.தேசிய தபால் தினம் இன்று.
அக்டோபர் 10,
வரலாற்றில் இன்று.
தேசிய தபால் தினம் இன்று.
இந்தியாவில் அக்டோபர் 10 முதல் 15ஆம் தேதி வரை தேசிய தபால் வாரமாக கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம் இந்திய அஞ்சல் துறையின் நோக்கத்தையும், குறிக்கோளையும் மக்களிடையே பிரபலப்படுத்தி, பொதுமக்களுக்கான தபால் சேவையினை மேம்படுத்தி, பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தி கொள்ள வழிவகை செய்வதே ஆகும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)