செவ்வாய், 12 ஜனவரி, 2021

*📱WhatsApp பின்வாங்கியது!!!- WhatsApp பயன்படுத்துவோரின் விபரங்கள் முகநூல் நிறுவங்களுக்கு பகிரப்படுமா? WhatsApp நிறுவனம் விளக்கம் :*

*வாட்ஸ்அப்:*

*வாட்ஸ்அப்நிறுவனம் விளக்கம்.*

*வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் விவரங்கள் முகநூல் நிறுவனத்திற்கு பகிர படமாட்டாது.*

 *தனிநபர் தகவல்கள் முகநூல் நிறுவனத்திற்கு தரப்படமாட்டாது என்று வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம்.*

*தனிநபரின் தொலைபேசி எண் இருப்பிட முகவரி மற்றும் தகவல்கள் எதுவும் முகநூல் நிறுவனத்துக்கு பகிரப்பட மாட்டாது.*

*வாட்ஸ்அப் குழுக்கள் எப்பொழுதும் போல தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும் என விளக்கம்.*

*கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு எதிராக தகவல்கள் பெரிய அளவில் பகிரப்பட்டு வந்ததால் தன்னுடைய முடிவில் இருந்து பின்வாங்கி வாட்ஸ்அப் நிறுவனம் இது போன்ற ஒரு விளக்கத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.*

இதுதான் எங்கள் கோரிக்கை கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டத்தில் முடிவு.

கூட்ட முடிவுகளைப் பார்க்க இங்கே கிளிக் செய்க..

https://youtu.be/OH4ziK_TSKk 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் மாநிலச்செயற்குழு கூட்டச்செய்தி...

கூட்டச்செய்தியினைப் பார்க்க இங்கே கிளிக் செய்க.

தொடக்கக் கல்வி 20 - 21 ம் கல்வியாண்டில் 25 புதிய தொடக்கப் பள்ளிகளும், 10 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு...

அரசாணை மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் உள்ளிட்ட இணைப்புகளைப் பார்க்க இங்கே கிளிக் செய்க.

*📘தமிழகத்தில் ஜனவரி 19 முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பு -தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிக்கை-12.01.2021.*

மத்திய அரசின் முத்தரப்பு ஆலோசனைகள் கேலிக்கூத்து!உரிய கால இடைவெளியுடன் நேரடிக் கூட்டங்களை நடத்திடமத்தியத் தொழிற்சங்கங்கள் கோரிக்கை!---------------------------------------------மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகம், முத்தரப்பு ஆலோசனை களை மேற்கொண்டதாகக் கூறுவது ஒரு கேலிக்கூத்து என்றும், அதனை ஏற்க முடியாது என்றும், உரிய கால இடைவெளியுடன் தொழிற் சங்கத் தலைவர்களை நேரில் அழைத்துக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் மத்தியத் தொழிற் சங்கங்களின் கூட்டு மேடை அறிவித்துள்ளது.இது தொடர்பாக சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உட்பட மத்தியத் தொழிற் சங்கங்களின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தின் சார்பில் ஜனவரி 12 அன்று சமூகப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் பணியிடத்தில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மற்றும் வேலை நிலைமைகள் மீதான சட்டம் ஆகியவை மீதான விதிகளை உருவாக்குவதற்காக முன்மொழியப் பட்டுள்ள இணைய வழி மாநாட்டில் (video conference), கலந்து கொள்ளுமாறு அழைப்பு அனுப்பப் பட்டிருப்பதற்கு, மத்தியத் தொழிற் சங்கங்களின் கூட்டு மேடை ஒரு கடிதம் எழுதி இருக்கிறது.நாட்டில் உள்ள 50 கோடிக்கும் மேலான தொழிலாளர்களை மிகவும் கடுமையாகப் பாதிக்கும், அவர்களின் வாழ்வில் நிரந்தரமாகப் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆழமான பிரச்சனைகள் தொடர்பாகவும், தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான கூட்டு பேர உரிமையை மறுதலிப்பது தொடர்பாகவும், ஓர் ஆழமான விவாதத்திற்கு, தொழிற் சங்கத் தலைவர்களை நேரில் அழைத்துக் கூட்டங்களைக் கூட்ட வேண்டும் என்று டிசம்பர் 22 தேதியிட்ட எங்களின் முந்தைய கடிதத்தை அரசாங்கம் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறி இருக்கிறது.முத்தரப்புக் கலந்தாலோசனைகள் இல்லாமலும், நாடாளுமன்றத்தின் நடைமுறை விதிகள் அனைத்தையும் காற்றில் பறக்க விட்டுவிட்டு, நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாத சமயத்திலும், தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்றியிருப்பது குறித்து எங்களுக்குக் கடும் விமர்சனங்கள் உண்டு. எங்கள் ஆட்சேபணைகளை அக்கறையுடன் எடுத்துக் கொள்ளாமல், இணையவழி (வீடியோ) மாநாட்டின் மூலம் முத்தரப்பு கலந்தாலோசனை நடைபெற்றதாக ஒரு கேலிக்கூத்தை அரங்கேற்றிட அரசாங்கம் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசாங்கம் பல மட்டங்களில் நேரடியாகப் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சு வார்த்தைகளை நடத்திக் கொண்டிருப்பதை நாங்கள் அறிவோம். விவசாயிகள் பிரச்சனை தொடர்பாகவும், பல மாநிலங்களில் தேர்தல் தயாரிப்புப் பணிகள் தொடர்பாகவும் இவ்வாறு நேரடியாக சம்பந்தப்பட்டவர்களை அழைத்துக் கூட்டங்கள் நடத்தி இருக்கிறது.ஆனால், தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக ஆழமான விவாதத்தை மேற்கொள்வதை மறுக்கும் விதமாக, தொழிற்சங்கத் தலைவர்களை நேரில் அழைத்துக் கூட்டங்களை நடத்துவதை அரசாங்கம் நடத்துவது என்பது, அரசாங்கத்தின் தரப்பில் உள்ள தொழிலாளர் விரோத நிலைப்பாட்டைக் காண்பிப்பதாகவே நாங்கள் ஊகிக்கிறோம்.இத்தகைய கேலிக்கூத்தான நடவடிக்கைக்கு ஓர் அங்கமாக இருந்திட நாங்கள் விரும்பவில்லை என்பதை மீளவும் வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்கிறோம். அதே போன்று மத்திய அரசு நிறைவேற்றி உள்ள புதிய தொழிலாளர் சட்டங்களையும் இப்போது அவற்றின் மீது மேற்கொள்ளவிருக்கிற விதிகளையும் மத்தியத் தொழிற் சங்கங்களும், பொதுவாகத் தொழிலாளர்களும் ஏற்க மாட்டார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு மத்தியத் தொழிற் சங்கங்களின் கூட்டு மேடை அறிக்கையில் கூறியுள்ளது.

மத்திய அரசின் முத்தரப்பு ஆலோசனைகள் கேலிக்கூத்து!
உரிய கால இடைவெளியுடன் நேரடிக்
 கூட்டங்களை
 நடத்திட
மத்தியத் தொழிற்சங்கங்கள் கோரிக்கை!

---------------------------------------------

மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகம், முத்தரப்பு ஆலோசனை களை மேற்கொண்டதாகக் கூறுவது ஒரு கேலிக்கூத்து என்றும், அதனை ஏற்க முடியாது என்றும், உரிய கால இடைவெளியுடன் தொழிற் சங்கத் தலைவர்களை நேரில் அழைத்துக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் மத்தியத் தொழிற் சங்கங்களின் கூட்டு மேடை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உட்பட மத்தியத் தொழிற் சங்கங்களின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தின் சார்பில் ஜனவரி 12 அன்று சமூகப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் பணியிடத்தில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மற்றும் வேலை நிலைமைகள் மீதான சட்டம் ஆகியவை மீதான விதிகளை உருவாக்குவதற்காக முன்மொழியப் பட்டுள்ள இணைய வழி மாநாட்டில் (video conference), கலந்து கொள்ளுமாறு அழைப்பு அனுப்பப் பட்டிருப்பதற்கு, மத்தியத் தொழிற் சங்கங்களின் கூட்டு மேடை ஒரு கடிதம் எழுதி இருக்கிறது.

நாட்டில் உள்ள 50 கோடிக்கும் மேலான தொழிலாளர்களை மிகவும் கடுமையாகப் பாதிக்கும், அவர்களின் வாழ்வில் நிரந்தரமாகப் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆழமான பிரச்சனைகள் தொடர்பாகவும், தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான கூட்டு பேர உரிமையை மறுதலிப்பது தொடர்பாகவும், ஓர் ஆழமான விவாதத்திற்கு, தொழிற் சங்கத் தலைவர்களை நேரில் அழைத்துக் கூட்டங்களைக் கூட்ட வேண்டும் என்று டிசம்பர் 22 தேதியிட்ட எங்களின் முந்தைய கடிதத்தை அரசாங்கம் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறி இருக்கிறது.

முத்தரப்புக் கலந்தாலோசனைகள் இல்லாமலும், நாடாளுமன்றத்தின் நடைமுறை விதிகள் அனைத்தையும் காற்றில் பறக்க விட்டுவிட்டு, நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாத சமயத்திலும், தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்றியிருப்பது குறித்து எங்களுக்குக் கடும் விமர்சனங்கள் உண்டு. எங்கள் ஆட்சேபணைகளை அக்கறையுடன் எடுத்துக் கொள்ளாமல், இணையவழி (வீடியோ) மாநாட்டின் மூலம் முத்தரப்பு கலந்தாலோசனை நடைபெற்றதாக ஒரு கேலிக்கூத்தை அரங்கேற்றிட அரசாங்கம் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசாங்கம் பல மட்டங்களில் நேரடியாகப் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சு வார்த்தைகளை நடத்திக் கொண்டிருப்பதை நாங்கள் அறிவோம். விவசாயிகள் பிரச்சனை தொடர்பாகவும், பல மாநிலங்களில் தேர்தல் தயாரிப்புப் பணிகள் தொடர்பாகவும் இவ்வாறு நேரடியாக சம்பந்தப்பட்டவர்களை அழைத்துக் கூட்டங்கள் நடத்தி இருக்கிறது.

ஆனால், தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக ஆழமான விவாதத்தை மேற்கொள்வதை மறுக்கும் விதமாக, தொழிற்சங்கத் தலைவர்களை நேரில் அழைத்துக் கூட்டங்களை நடத்துவதை அரசாங்கம் நடத்துவது என்பது, அரசாங்கத்தின் தரப்பில் உள்ள தொழிலாளர் விரோத நிலைப்பாட்டைக் காண்பிப்பதாகவே நாங்கள் ஊகிக்கிறோம்.

இத்தகைய கேலிக்கூத்தான நடவடிக்கைக்கு ஓர் அங்கமாக இருந்திட நாங்கள் விரும்பவில்லை என்பதை மீளவும் வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்கிறோம். அதே போன்று மத்திய அரசு நிறைவேற்றி உள்ள புதிய தொழிலாளர் சட்டங்களையும் இப்போது அவற்றின் மீது மேற்கொள்ளவிருக்கிற விதிகளையும் மத்தியத் தொழிற் சங்கங்களும், பொதுவாகத் தொழிலாளர்களும் ஏற்க மாட்டார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு மத்தியத் தொழிற் சங்கங்களின் கூட்டு மேடை அறிக்கையில் கூறியுள்ளது.