செவ்வாய், 12 ஜூலை, 2022

நாமக்கல் மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வலியுறுத்தி 21.07.2022 (வியாழன்)பிற்பகல் 05.00 மணிக்கு நாமக்கல் முதன்மைக்கல்வி அலுவலகம் முன் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் அறிவிப்பு!


 

செஸ் ஒலிம்பியாட் போட்டி முதலமைச்சர் தலைமையில் சிறப்பு ஆய்வுக் கூட்டம் 12.07.2022




 

பள்ளிகல்வி - ஜூலை 15 பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் - கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட ஆணையர் செயல்முறைகள் 12.07.2022