*📘📘அனைத்து வகை ஆசிரியர்களுக்கான துறைத் தேர்வு விண்ணப்பங்கள் அறிவிக்கை வெளியீடு..
2020 துறை தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விளம்பர எண்: *01/2021*
விளம்பர நாள்: *08.01.2021*
விண்ணப்பிக்க கடைசி நாள் *29.01.2021*
துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்
*அனைத்து ஆசிரியர்கள்*
1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper - I -
Higher Secondary / Secondary / Teacher Training and Special School
2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper - II - Elementary / Middle and Special Schools
3. 124 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
4.152-The Account Test for Executive Officers
5.172 - The Tamil Nadu Government Office Manual Test
துறை தேர்வில் *மற்ற அலுவலர்கள்* தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்
1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .
2 . 172 - The Tamil Nadu Government Office Manual