வெள்ளி, 20 செப்டம்பர், 2019

இளையோர்- மூத்தோர் ஊதிய முரண்பாடு களைதல் - புதிய படிவங்களில் கருத்துருக்கள் அனுப்புதல் சார்ந்த அரசு கடிதம் - நாள் : 03.09.2019.








பள்ளிக்கல்வி_Neet and Jee போட்டி தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகள் மாணவ மாணவியர் தயார் படுத்துதல் சார்ந்த இயக்குநர் செயல்முறை



அரசு உதவி பெறும் பள்ளிகள் உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் செய்வது தொடர்பான நெறிமுறைகள்- தக்க நடவடிக்கை குறித்து இயக்குநரின் செயல்முறைகள்


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம், நாமக்கல் மாவட்டம் (கிளை) ~ பயிலரங்கம்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்,
நாமக்கல் மாவட்டம் (கிளை)


*****************
பயிலரங்கம்
*****************
வணக்கம்!

இடம்:
நகராட்சி
நடுநிலைப்பள்ளி,
மலையடிவாரம்,
திருச்செங்கோடு.

நாள்:
22.09.19 (ஞாயிறு)

நேரம்: 
முற்பகல் 10.00 மணி 

வகுப்பு-1,

பொருள்: 
அன்றாடப் பள்ளிக்கல்விப் பணிகளில் இணையவழி-கணிணிவழி-கைப்பேசிவழிச் செயல்பாடுகள்.

 கருத்தாளர்கள்:
-------------------------------
திரு.வெ.வடிவேல்,மாவட்டத் துணைச்செயலாளர்-
பள்ளிப்பாளையம்,

திரு.க.சேகர், ஒன்றியச்செயலாளர்-பரமத்தி, 

திரு.கா.செல்வம், ஒன்றியத்தலைவர்-சேந்தமங்கலம்,

திரு.இர.மணிகண்டன்,
ஒன்றியத் துணைச்செயலாளர், கபிலர்மலை.

வகுப்பு-2,

 பொருள்:
புதிய கல்விக் கொள்கை வரைவறிக்கை 2019 - ஒரு பார்வை.

கருத்தாளர்:
-----------------------
முருகசெல்வராசன்,
மாவட்டச்செயலாளர்.

ஆற்றல்மிகு மன்றப் பெரும் படையே!பங்கேற்றிடுக!
நன்றி!

அன்புடன் அழைக்கிறேன்.
-முருகசெல்வராசன்.