ஞாயிறு, 11 மார்ச், 2018

வருவாய் ஈட்டும் மாணவரின் தாய்/தந்தை இறந்து விட்டாலோ அல்லது நிரந்திர ஊனம் ஏற்பட்டாலோ மாணவரின் குடும்பத்திற்கு ரூ.75,000 கல்வி உதவித்தொகை விண்ணப்ப படிவம்...

09.03.2018 ன்படி பள்ளிவருகை பதிவேட்டின்படி மாணவர் எண்ணிக்கை மற்றும் பள்ளி EMIS- இணையதள பதிவின்படி மாணவர் எண்ணிக்கை, MOBILE APP மூலம் புகைப்படம் பதிவேற்றம், ID Approval குறித்து தலைமை ஆசிரியர் ஒப்புதலுடன் பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவம்...

அரசு பணியாளர்கள் சங்கங்களுக்கு அங்கீகாரம் அளிக்கவும்,சங்கம் சார்ந்த செயல்பாடுகளுக்காக சங்க பொறுப்பாளர்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்து கொள்ளவும் அனுமதி அளித்து வெளியிடப்பட்ட அரசாணை... (நாள்:27.10.1977)

தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "கேள்வி எனும் கலை" சார்ந்த பயிற்சி அட்டவனை...


தொடக்க நிலை:

I st batch 16.03.18 , 19.03.18

II nd batch 20.03.18 , 21.0.18

III rd batch 22.03.18 ,23.03.18

உயர் தொடக்க நிலை:

*தமிழ் , ஆங்கிலம்
16.03.18 , 19.03.18

 *கணக்கு
20.03.18 , 21.03.18

*அறிவியல்
22.03.18 , 23.03.18

*சமூகஅறிவியல்
26.03.18 , 27.03.18

மூன்றாம் பருவ தேர்வு~ அட்டவணை வெளியீடு…


ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, மூன்றாம் பருவத்தேர்வு கால அட்டவணையை அரசு வெளியிட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளுக்கும், ஏப்., 9ஆம் தேதி தேர்வுகள் ஆரம்பமாகிறது. துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், தேர்வுகள், ஏப்., 9ம்தேதி துவங்கி, 17ம்தேதி வரையும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில், 19ம்தேதி வரையும் நடக்கிறது.

துவக்க, நடுநிலையில், 1, 3, 5, 7ம் வகுப்புகளுக்கு, காலை, 10:00 மணி முதல் 12:30 மணி, 2, 4, 6, 8ம் வகுப்புகளுக்கு, மதியம், 2:00 மணி முதல் 4:30 மணி வரை, உயர்நிலை மற்றும் மேல்நிலையில், 6, 7, 8 மற்றும் 9ம் வகுப்புகளுக்கு, மதியம், 1:30 மணி முதல் 4:00 மணி வரை தேர்வு நடக்கிறது.

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~கபிலர்மலை ஒன்றியத் தேர்தல்-2018~முடிவுகள் (10/03/2018)...

💥💥💥💥💥💥💥
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கபிலர்மலை ஒன்றியம்(கிளை), 
நாமக்கல் மாவட்டம்.
💥💥💥💥💥💥💥💥

ஒன்றியத் தேர்தல் முடிவுகள்: (10/03/2018)

➖➖➖➖➖➖➖➖
தலைவர் : 

ந.மணிவண்ணன்

துணைத் தலைவர்கள்: 

வி.சிவக்குமார்

வெ.குணசங்கரன்
➖➖➖➖➖➖➖➖

செயலாளர் : 

மெ.சங்கர்

துணைச் செயலாளர்கள் : 

இர.மணிகண்டன்

கே.சி.செந்தில்குமார்
➖➖➖➖➖➖➖➖

பொருளாளர் : 

பொ.முத்துசாமி

➖➖➖➖➖➖➖➖
கொள்கை விளக்கச் செயலாளர் : 

த.செந்தாமரை
➖➖➖➖➖➖➖➖
மகளிர் அணி அமைப்பாளர்: 

சு.சந்திரகாந்தா

மகளிர் அணி துணை அமைப்பாளர் : 

ம.சுதா
➖➖➖➖➖➖➖➖
இளைஞரணி அமைப்பாளர் : 

மு.தேவராஜன்

இளைஞரணி துணை அமைப்பாளர் : 

சி.மோகன்குமார்
➖➖➖➖➖➖➖➖
இலக்கிய அணி அமைப்பாளர் : 

இரா.பொற்கொடி

இலக்கிய அணி துணை அமைப்பாளர் : 

ச.நாகமணி
➖➖➖➖➖➖➖➖
மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் : 

த.தண்டபாணி
➖➖➖➖➖➖➖➖
செயற்குழு உறுப்பினர்கள் : 

கா.குப்புலட்சுமி

ம.மேகலா

ச.சுமதி

சி.பழனியம்மாள்

➖➖➖➖➖➖➖➖

மேற்கண்ட பொறுப்பாளர்கள் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
💥💥💥💥💥💥💥💥