செவ்வாய், 19 மார்ச், 2019

2019 மக்களவை தேர்தல் பயிற்சி மாற்றம் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் 19/03/2019




பழைய ஓய்வூதியம் திட்டம் அமல்படுத்த ஆய்வுக்குழு அமைப்பு - அஸ்ஸாம் அரசு


ஆசிரியர் சங்கங்கள் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு கூடாது என்று முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு! ஆசிரியர் சங்கங்களை மிரட்டும் செயல் என கலையாசிரியர் நலச் சங்கம் குற்றச்சாட்டு


வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் பணிகளும் , பொறுப்புகளும்...

தேர்தல் பணிக்கான மதிப்பூதியம் விவரம் அறிவிப்பு


மூன்றாம் பருவத்தேர்வு கால அட்டவணை…

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ~ நாமகிரிப்பேட்டை ஒன்றியம் (கிளை), நாமக்கல் மாவட்டம் ~ 22.01.2019 ஆம் நாள் தொடங்கிய காலவறையற்ற வேலை நிறுத்தப் போராட்டச் சிறைச் செம்மல்களுக்கு பாராட்டு விழா...

2019 மக்களவைத் தேர்தல் - தி மு.க தேர்தல் அறிக்கை









2019 தேர்தல் நடத்தை விதிகளின் படி பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்_ நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.(18/03/2019).



DSE Proceedings regarding Bills presented through IFHRMS application for Treasury



TET தேர்வு ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகங்களுக்கு உதவி எண் (HELP LINE NO) அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான "ஆன்லைன்" விண்ணப்ப விநியோகம்தொடங்கியது !

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board) நடத்தும்ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (Tamilnadu Teachers Eligibility Test) "TNTET EXAM - 2019" (28/02/2019) அறிவிப்பாணையை வெளியீட்டது. இந்த தேர்வு"ஆன்லைன்" மூலம் மட்டுமே விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்கவேண்டும் என்று ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான இணையதள முகவரி 


இதன்படி ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கும் நாள் : 15/03/2019 , விண்ணப்பிக்க கடைசி நாள் : 05/04/2019 என்று ஆசிரியர் தேர்வுவாரியம் குறிப்பிட்டுள்ளது.

மேலும இந்த தேர்விற்கான கட்டணம் ரூபாய் 1000 பொதுபிரிவினருக்கு எனவும் , ரூபாய் 500 மற்ற பிரிவினருக்கு தேர்வுகட்டணம் எனவும் தெரிவித்தது. இந்த கட்டணத்தை (Net Banking, Credit Card , Debit Card) மூலம் செலுத்தலாம். இதனை தொடர்ந்து இணைய தளவழியில் விண்ணப்பிப்பது எப்படி ? தொடர்பான முழு வழிகாட்டிநெறிமுறையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு குழுமம்இணையதளத்தில் வெளியீட்டுள்ளது. இந்த தேர்வுக்கான தேதிபின்னர் அறிவிக்கப்படும் என அறிவிப்பாணையில்குறிப்பிட்டுள்ளது.

  

மேலும் ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடர்பானசந்தேகங்களுக்கு உதவி எண் (HELP LINE NO) அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தொலைபேசி எண் : 044-28272455 ,7373008144, 7373008134 (நேரம் காலை 10.00AM முதல் மாலை : 5.30 PM வரை இந்த உதவி மையம்செயல்படும்) . அதே போல் உதவி மையம்  ஞாயிற்றுக்கிழமைவிடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விவரங்களுக்கு

https://trbtet.onlineregistrationform.org/TNTRB/index.jsp என்றஇணையதளத்தில் அறியலாம்.


அரசு பள்ளிகளில் 2019-2020 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஏப்ரல் மாதம் முதல் தொடங்க இயக்குநர் உத்தரவு



மூன்றாம் பருவ தொகுத்தறி தேர்வு கால அட்டவணை ஏப்ரல்- 2019 ~நாமக்கல் மாவட்டம்…