ஞாயிறு, 21 ஜனவரி, 2018
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச்செயற்குழுக்கூட்டம் (21.01.18)~தீர்மானம்...
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச்செயற்குழுக்கூட்டம் (21.01.18-ஞாயிறு )முற்பகல் 10.00மணிக்கு சென்னை-மாநில அலுவலகத்தில் நடைபெற்றது.
*கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்படல் வேண்டும்.
*மிகைஊதியம் பிரிவு அ மற்றும் ஆ பிரிவினருக்கும் வழங்கிடல் வேண்டும்.
எனும் மேற்கண்ட இரண்டு அம்சக்கோரிக்கை
களை
மத்திய,மாநில அரசுகள் நிறைவேற்றிட வலியுறுத்தி எதிர்வரும் 31.01.2018( பிற்பகல் )05.00மணியளவில் திருநெல்வேலி,
மதுரை,திருச்சி,
சேலம்,கோவை
மற்றும் வேலூர் என
தமிழகத்தின் ஆறு மையங்களில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதென பொதுச்செயலாளரும்,இனமானக்காவலருமான பாவலர்.அய்யா அவர்கள் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு சக்தி மிக்கதாய் மண்டல ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதென இக்குழு முடிவாற்றியுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)