வெள்ளி, 4 நவம்பர், 2022

பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ கீழ்‌ உள்ள மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடங்கள்‌ (தொடக்கக்‌ கல்வி , இடைநிலை , தனியார்‌ பள்ளிகள்‌) என பெயர்‌ மாற்றம்‌ மற்றும்‌ புதிய அலுவலகங்களில் பள்ளித்‌ துணை ஆய்வாளர்‌ பணியிடங்கள்‌ நிர்ணயம்‌ செய்தல் சார்பு...

Click here...

பள்ளிகளில்‌ உயர்கல்வி வேலைவாய்ப்பிற்கு வழிகாட்டுதல்‌ ~ மாவட்ட ஆசிரியர்‌ கல்வி மற்றும்‌ பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள்‌ , முதுநிலை விரிவுரையாளர்கள்‌ மற்றும்‌ மாவட்டத்தில்‌ முதுநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் சார்பு...

click here...

வேலைவாய்ப்பற்றோர்‌ உதவித்‌ தொகைத்‌ திட்டம்‌ ~ நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் பத்திரிக்கை செய்தி...

பறவைக்காய்ச்சல்‌ முன்னேற்பாட்டு நடவடிக்கைகள்‌ ~ நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் பத்திரிக்கை செய்தி..‌.

தேனி, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கரூர் ஆகிய 5 மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பள்ளிகளில் வகுப்பறை செயல்பாடுகளை உற்றுநோக்குதல் சார்பாக SCERT இயக்குநரின் செயல்முறைகள்...

தொடர்‌ கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும்‌ காரைக்காலில்‌ உள்ள அரசு மற்றும்‌ தனியார்‌ பள்ளிகளுக்கு 04.11.2022 (வெள்ளி) மற்றும்‌ 05.11.2022 (சனி) ஆகிய இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது...