சனி, 10 பிப்ரவரி, 2018

🙏ஜேக்டோ ஜியோ மீண்டும் அழைக்கிறது அரசு ஊழியர்களையும்,ஆசிரிய பெருமக்களையும்...

🙏 ஜேக்டோ ஜியோ மீண்டும் அழைக்கிறது அரசுஊழியர்களையும்,ஆசிரியபெரு மக்களையும்.

🙏 காரணம் 🙏
  
🙏  தமிழக அரசு நம்மை வஞ்சிக்கிறது, குழு என்ற பெயரில் நம்மை ஏமாற்றுகிறது.

எனவே
CPS ஒழிப்பு மற்றும் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து                                    21.02.2018 முதல்  தொடர்மறியல் மாநிலத்தலை நகரிலே.

  *இதற்கான மண்டல ஆயத்த கூட்டம்  11-02 -18 ஞாயிறு காலை 10 மணிக்கு சேலம் சுந்தர் லாட்ஜ் அருகில் உள்ள விஜயராக வாச்சாரியார் ஹாலில் நடைபெற உள்ளது.

*இதனில் சேலம்,நாமக்கல், ஈரோடு மாவட்டத்தை சார்ந்த ஆசிரியர்களும் பொறுப்பாளர்களும் அரசு ஊழியர்களும், பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளு மாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
     
 *நண்பர்களே நம் உரிமையை பெற                    ஒன்று படுவோம்,
போராடுவோம்      
வெற்றி பெறுவோம்.  

*சிபிஎஸ் ஒழிப்போம்,
ஜிபிஎப் பெறுவோம்,
வெற்றிஉறுதி.

*அனைத்து கோரிக்கை களையும்
பெற்றே தீருவோம்.

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அலைகடலெனவாரீர் !,
அணி திரட்டி வாரீர் ! ,
வாரீர்!,

*அழைத்து மகிழும்,
ஜேக்டோஜியோ-சேலம்
சி.திருமுருகவேள்,   மாவட்டசெயலாளர்,      தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்,சேலம்.                        கைபேசி:
9443246573, 9842846573,                     7010642503.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~மாவட்டச் செயலாளர் கூட்டம் (10/2/18- சிதம்பரம் )~நிகழ்வுகள்...

பொருள் : 

வரும் பிப்ரவரி 21 முதல் ஜாக்டோ ஜியோ தொடர் மறியல்  போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மேற்கொள்ளவேண்டிய  தொடர்பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம்...

நீட் தேர்வு ~ மே-6...

சிறார் குற்றவாளிகள் நீதிச்சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை...

NEET~தமிழ் உட்பட 10 மொழிகளில் கேள்வித்தாள்கள்...

கட்டப்பட்ட ஆசிரியர் சமூகத்தின் கைகள்...