செவ்வாய், 14 மார்ச், 2023

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் - அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு (19.03.3023) - நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் வழிகாட்டு நெறிமுறைகள்..

பல்வேறு உயர்கல்வி சேர்க்கைக்கு நடத்தப் பெறும் நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களை விண்ணப்பிக்க செய்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!!!

பள்ளிக்கல்வி - 01.01.2023 ன் நிலவரப்படி பதவிஉயர்வுக்கு தகுதி வாய்ந்த முதுகலைபட்டதாரி ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்தல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள் 14.03.2023

நம்ம பள்ளி_நம்ம ஊரு பள்ளி - சமூக பங்களிப்பு நிதி மற்றும் தனியார் பங்களிப்பு நிதியை இணையதளம் வழியாக பெறுதல் வழிமுறைகள் சார்ந்து உறுப்பினர் செயலாளரின் செயல்முறைகள் 28.02.2023

EE- எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவதற்கு பள்ளிகளுக்கு நிதி விடுவித்தல் சார்ந்து SPD Proceedings 14.03.2023

 Click here to download pdf

EMIS ல் கனவு ஆசிரியர் விருப்பம் பதிவு செய்தல் வழிமுறைகள் ~ காணொளி...

  STEP 1:  பிரவுசர் ஓபன் செய்து அவற்றில் EMIS வெப்சைட்டில் தங்களது தனிப்பட்ட USER ID PASSWORD பயன்படுத்தி லாகின் செய்யவும்.                                  

  STEP 2 : login செய்தவுடன் pop up window வாக கனவு ஆசிரியர் பதாகை தோன்றும் அவ்வாறு தோன்றவில்லை எனில் logout செய்து மீண்டும் login செய்யவும். 

Step 3 : கனவு ஆசிரியர் பதாகை தோன்றியவுடன் அவற்றின் மீது click செய்யவும். கனவு ஆசிரியர் தேர்வு பற்றிய வழிமுறைகள்.காண்பிக்கும் .                
STEP 4 : வழிமுறைகளை படித்து விட்டு அதன் பிறகு விருப்பம் உள்ளதா ஆம்/இல்லை என தேர்வு செய்யவும்.

 *ஆம்* என்பதை தேர்வு செய்து
🌷 *உங்களது பெயர்
🌷 *மொபைல் எண்
🌷 *MEDIUM OF CONTEST
🌷 *CONTEST SUBJECT

SELECT செய்த பிறகு SUBMIT கொடுக்கவும்.

🌷 விண்ணப்பிக்க கடைசி தேதி
18-மார்ச்-2023

6 முதல்‌ 9ம்‌ வகுப்பு வினாத்தாளை 'ஆன்லைனில்‌' அனுப்ப முடிவு...

பள்ளிக்கல்வி - கல்விசாரா செயல்பாடுகள் -2022-2023 சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் - வழிமுறைகள் சார்ந்து ஆணையர் செயல்முறைகள் 13.03.2023

EMIS ல் கனவு ஆசிரியர் விருப்பம் பதிவு செய்தல் வழிமுறைகள்

 EMIS ல் கனவு ஆசிரியர் விருப்பம் பதிவு செய்தல் வழிமுறைகள் .         

  STEP 1: பிரவுசர் ஓபன் செய்து அவற்றில் EMIS வெப்சைட்டில் தங்களது தனிப்பட்ட USER ID PASSWORD பயன்படுத்தி லாகின் செய்யவும்.                                  

  STEP 2 : login செய்தவுடன் pop up window வாக கனவு ஆசிரியர் பதாகை தோன்றும் அவ்வாறு தோன்றவில்லை எனில் logout செய்து மீண்டும் login செய்யவும். 

Step 3 : கனவு ஆசிரியர் பதாகை தோன்றியவுடன் அவற்றின் மீது click செய்யவும். கனவு ஆசிரியர் தேர்வு பற்றிய வழிமுறைகள்.காண்பிக்கும் .                

STEP 4 : வழிமுறைகளை படித்து விட்டு அதன் பிறகு விருப்பம் உள்ளதா ஆம்/இல்லை என தேர்வு செய்யவும்.

 *ஆம்* என்பதை தேர்வு செய்து

🌷 *உங்களது பெயர்*

🌷 *மொபைல் எண்*

🌷 *MEDIUM OF CONTEST*

🌷 *CONTEST SUBJECT*

SELECT செய்த பிறகு *SUBMIT கொடுக்கவும்*.

🌷 *விண்ணப்பிக்க கடைசி தேதி*

18-மார்ச்-2023

IT Wing 

MANDRAM NKL