ஞாயிறு, 9 டிசம்பர், 2018

பள்ளி மானிய தொகைகளை செலவிட புதிய கட்டுப்பாடுகள் ~ மாநில திட்ட இயக்குநர் உத்தரவு...

PG-Computer Instructor Transfer Counselling - VACANCY LIST

ஆன்-லைனில் சம்பளப்பட்டியல் ஆயிரக்கணக்கான டன் காகிதங்கள் மிச்சம்~ கருவூலத்துறையின்புதிய முயற்சியால் பலன்…

கலப்பட பொருளை கண்டறிவது எப்படி? மாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை சிறப்பு பயிற்சி...

Students Attendance Updation (V2.0.2) News...

Attendance app version v2.0.2. உள்ளதா என்று பார்க்கவும். V2.0.1 இருந்தால் update கொடுக்கவும். 

V2.0.2 என மாற்றம் அடைந்த பின்னர் synchronization date முடிந்த date ஆக இருப்பின் synchronization செய்தால்  இன்றைய date ஆக மாற்றம் அடையும். 

பள்ளிக்குச் சென்று வருகைப்பதிவு மேற்கொள்ளவும். வருகைப்பதிவு முடித்தவுடன் மீண்டும் synchronization செய்யவும். 

Daily Report சென்று பார்க்கவும். Green tic இருக்கும். உங்கள் வருகைப்பதிவு online இல் உறுதி செய்யப்பட்டுவிட்டது. 

இவ்வழிமுறைகளைப் பின்பற்றி வருகைப்பதிவு மேற்கொள்ளவும். 

நன்றி...

மாணவர் முகத்தை அடையாளம் கண்டு வருகைப்பதிவு…

மாணவர் முகத்தை அடையாளம் கண்டு வருகைப்பதிவு செய்யும் முறை தமிழக அரசு பள்ளியில் அறிமுகம் செய்யப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது .

தற்போது தமிழக  பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டதில், மாணவர் முகத்தை அடையாளம் கண்டு வருகைப்பதிவு செய்யும் முறை தமிழக அரசு பள்ளியில் அறிமுகம் செய்யப்படும் .

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை அசோக்நகர் அரசு பள்ளியில் டிசம்பர் 10 ஆம் தேதி முதல்  புதிய முறை அறிமுகமாகிறது என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

என்பிஎஸ் வட்டி 14% உயர்கிறது...

அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமிக்கலாம்~அரசாணை வெளியீடு…

டிசம்பர் 10~மனித உரிமைகள் தினம் கொண்டாடுதல் சார்ந்து....