புதன், 14 செப்டம்பர், 2022

PINDICS Self Evaluation படிவத்தை EMIS வலைதளத்தில் உள்ளீடு செய்யும் முறை...


click here...

பெருந்தலைவர் காமராசர் விருது வழங்குதல் - தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பெயர் பட்டியல் அனுப்ப கோருதல் சார்ந்து ஆணையர் செயல்முறைகள் 13.09.2022



 

இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்களுக்கான பயிற்சி - ஒன்றிய அளவிலான பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்தல் சார்ந்து நாமக்கல் மாவட்ட CEO Proceedings 12.09.2022



 


பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதிக்கப்படாத, ஆனால் அடிப்படை விதிகளின் விதி 56(1)(c) இன் கீழ் பணியில் தக்கவைக்கப்பட்ட மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்ட / நீக்கப்பட்ட / ராஜினாமா செய்த அரசு ஊழியர்களுக்கு விடுப்புப் பலன்களை பணமாக்குதல் - அடிப்படை விதிகளில் திருத்தங்கள் செய்து அரசாணை எண்: 100 வெளியீடு..

click here...

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிப்பு ( 19.09.2022 , 20.09.2022 ) - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்( 13.09.2022)...