சனி, 2 ஏப்ரல், 2022

தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரை இறுதித்தேர்வு இல்லை, 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு மே 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெறும் - - பள்ளிக்கல்வித்துறை

 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு மே 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெறும் - நடப்பு கல்வியாண்டுக்கான இறுதி வேலை நாள் மே 13ம் தேதி எனவும், 2022-23ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 13ம் தேதி தொடங்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது! 





2021-2022 academy year_UG medical course - B.S.M.S/B.A.M.S/B.H.M.S படிப்புகளுக்கான கலந்தாய்வு 18.04.2022 அன்று நடைபெறும்! - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!



 



சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் ஏப்ரல் மாத பயணத்திட்டம்



 

மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உயர்த்தப்பட்ட பொது சீராய்வு சொத்து வரி விவரங்கள் -தமிழ்நாடு அரசு வெளியீடு! 01.04.2022



 



தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் 25% முதல் 150% வரை சொத்துவரி உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு







 

ஒன்றியங்களில் புதிய குறுவள மையங்கள் அமைத்தல் - குறுவள தலைமையாசிரியர்கள்,வட்டார வளமைய பொறுப்பு அலுவலர்கள், ஆசிரியபயிற்றுனர்கள் பணியமைப்பு தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து திருவண்ணாமலை CEO Proceedings 30.03.2022


 Click here for download pdf

இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்!


 

அரசு ஆவணங்களில் தமிழில் பெயர் எழுதும் போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதுதல் அரசாணையை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்ந்த அலுவலர்கள் பின்பற்ற அறிவுறுத்தல் 30.03.2022