சனி, 20 பிப்ரவரி, 2021

*🏮மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மைய அலுவலகம் வாயிலாக அனுப்பப்படும் பரிந்துரை பட்டியல்கள் பட்டியலில் செல்லுபடி காலத்தை உயர்த்தி ஆணை - PDF*

*🏮மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மைய அலுவலகம் வாயிலாக அனுப்பப்படும் பரிந்துரை பட்டியல்கள் பட்டியலில் செல்லுபடி காலத்தை உயர்த்தி ஆணை - PDF*

*📘புதிய நியமனம், பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு திறன் அட்டைகள் (Smart Card) வழங்க விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) உத்தரவு!*

*📘புதிய நியமனம், பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு திறன் அட்டைகள் (Smart Card) வழங்க விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) உத்தரவு!*

*✍️SMC/SMDC பயிற்சியில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் விடுவித்து இயக்குனர் செயல்முறைகள் - PDF*

*✍️SMC/SMDC பயிற்சியில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் விடுவித்து மாநில திட்ட இயக்குனர் செயல்முறைகள்.

இடமாறுதல் கலந்தாய்வு நடத்துக!இடமாறுதல் கலந்தாய்வு நடத்திடாமல் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுவது கண்டனத்திற்குரியதாகும்!தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன் வலியுறுத்தல்!

*இடமாறுதல் கலந்தாய்வு நடத்துக!*

*இடமாறுதல் கலந்தாய்வு* *நடத்திடாமல்*
*பதவி உயர்வு*
*கலந்தாய்வு* *நடைபெறுவது* *கண்டனத்திற்குரியதாகும்!*

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி* *ஆசிரியர் மன்றத்தின்*பொதுச்செயலாளர்*
*முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன் வலியுறுத்தல்!*

*ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு பின்னரே பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தும் வழக்கமான நடைமுறைக்கு மாறாக, பதவி உயர்வு கலந்தாய்வு மட்டும் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது.*

 *மாறுதல் கலந்தாய்வுக்கு பின்னர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். கல்வித் துறை உயர் அதிகாரிகள் இதனை உடனே சரி செய்து கடந்த கால நடைமுறையே பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்துகிறது.*.

*மன்றம் நா.சண்முகநாதன்*

*பொதுச் செயலாளர்* *தமிழ்நாடு தொடக்கப் பள்ளி மன்றம்*

*✍️12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு- மே 3 முதல் 21 வரை தேர்வு நடைபெறும் - தேர்வுத்துறை அறிவிப்பு.*

*✍️12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு- மே 3 முதல் 21 வரை தேர்வு நடைபெறும் - தேர்வுத்துறை அறிவிப்பு.*