*ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளுக்கான விண்ணப்பம்.*
செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020
*📘ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம்.*
*📘ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம்.*
*📘தமிழ்நாட்டில் அனைத்து வகைப் பள்ளிகளில் 2020 - 21 மாணவர் சேர்க்கை பற்றிய தமிழக அரசு பத்திரிக்கை செய்தி வெளியீடு நாள்:11.08.2020.*
*📘தமிழ்நாட்டில் அனைத்து வகைப் பள்ளிகளில் 2020 - 21 மாணவர் சேர்க்கை பற்றிய தமிழக அரசு பத்திரிக்கை செய்தி வெளியீடு நாள்:11.08.2020.*
*🌷Account Slip 2019-2020 ஆம் நிதியாண்டின் ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி கணக்கீட்டுத்தாள் (GPF/TPF Account Slip 2019-2020) ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதிக்குள் வெளியாக வாய்ப்பு*
*🌷Account Slip 2019 - 2020*
*2019-2020 ஆம் நிதியாண்டின் ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி கணக்கீட்டுத்தாள் (GPF/TPF Account Slip 2019-2020) ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதிக்குள் வெளியாக வாய்ப்பு*
*கணக்கீட்டுதாள் பதிவிறக்கம் செய்யும் போது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு வரும் 4 இலக்க OTP எண்ணை உள்ளீடு செய்து தான் கணக்கீட்டுதாளை பதிவிறக்கம் செய்ய இயலும்.*
*ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை மாற்றி இருந்தால் தங்களது*
*பெயர்*
*GPF/TPF NUMBER*
*மற்றும் பழைய தொலைபேசி எண்,புதிய தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு www.aggpf.nic.in என்ற முகவரிக்கு இமெயில் (email) அனுப்பி தொலைபேசி எண்ணை மாற்றம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.*
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)