ஞாயிறு, 17 ஜனவரி, 2021

01-06-2009 க்கு முன் தேர்வு செய்யப்பட்டு 01-06-2009க்கு பின்னர் பணியில் சேர்ந்த 70 அலுவலர்களுக்கு மட்டும் 1.86காரணியால் பெருக்க நீதிமன்ற ஆணையின் படி செயல்முறைகள் வெளியீடு...

01-06-2009 க்கு முன் தேர்வு செய்யப்பட்டு 01-06-2009க்கு பின்னர் பணியில் சேர்ந்த 70 அலுவலர்களுக்கு மட்டும் 1.86காரணியால் பெருக்க நீதிமன்ற ஆணையின் படி செயல்முறைகள் வெளியீடு...

 

01-06-2009 க்கு முன் தேர்வு செய்யப்பட்டு 01-06-2009க்கு பின்னர் பணியில் சேர்ந்த 70 அலுவலர்களுக்கு மட்டும் 1.86காரணியால் பெருக்க நீதிமன்ற ஆணையின் படி  வேளாண்மைத் துறை இயக்குநரின் செயல்முறைகள் FSE1/ 88389/ 2013, Dated: 11-01-2021 அலுவலர்களின் பெயர்பட்டியலுடன் வெளியீடு...பார்க்க இங்கே கிளிக் செய்க.

*🖥️31-01-2021 வரை நீட்டிக்கப்படும் என்று கூறப்பட்ட Safety and Security பயிற்சி 15-01-2021 உடன் நிறைவு - இனி நாம் மேற்கொள்ளும் பயிற்சி Update ஆகாது...*

*🖥️31-01-2021 வரை நீட்டிக்கப்படும் என்று கூறப்பட்ட Safety and Security பயிற்சி 15-01-2021 உடன் நிறைவு - இனி நாம் மேற்கொள்ளும் பயிற்சி Update ஆகாது...*

*🖥️Shaala Siddhi Login Password மறந்து விட்டீர்களா? - 3 வழிகளில் Reset Password செய்யும் வழிமுறைகள்...*

*🖥️Shaala Siddhi Login Password மறந்து விட்டீர்களா? - 3 வழிகளில் Reset Password செய்யும் வழிமுறைகள்...*
Password Reset செய்யும் வழிமுறைகளைப் பார்க்க இங்கே கிளிக் செய்க.
Click here to Download Password Reset Procedure..

*🖥️சாலா சித்தி - முந்தைய வருடங்களின் பள்ளி மதிப்பீட்டு அறிக்கைகள் தரவிறக்கம் செய்ய வலைதள முகவரி...*

*🖥️சாலா சித்தி - முந்தைய வருடங்களின் பள்ளி மதிப்பீட்டு அறிக்கைகள் தரவிறக்கம் செய்ய வலைதள முகவரி...*

சாலா சித்தி - முந்தைய 2016-2018, 2018-2019, 2019-2020 வருடங்களின் பள்ளி மதிப்பீட்டு அறிக்கைகள் தரவிறக்கம் செய்ய வலைதள முகவரி...

Shaala Siddhi - Previous Years - School Evaluation Reports Download - Website Link...
 
இதில் மாநிலம் (State), மாவட்டம் (District), வட்டாரம் (Block), குறுவள மையம் (Cluster), கிராமம் (Village), பள்ளியின் பெயர் (School), கல்வி ஆண்டு (Academic Year) போன்ற விவரங்களை தேர்வு செய்து பள்ளி மதிப்பீட்டு அறிக்கைகள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வளைதள முகவரியினைப் பார்க்க இங்கே கிளிக் செய்க.

http://shaalasiddhi.niepa.ac.in/Shaalasiddhi/Reports/SchoolEvaluationReportForPublic?AcademicYearId=0

*🖥️ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2020-21ஆம் ஆண்டிற்கான பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீடு (Shaala Siddhi)உட்கூறு சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...*

*🖥️ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2020-21ஆம் ஆண்டிற்கான பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீடு (Shaala Siddhi)உட்கூறு சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...*

 வழிகாட்டு நெறிமுறைகளைப் பார்க்க இங்கே கிளிக் செய்க.

*🖥️Shaala Siddhi படிவம் நிரப்புவது எப்படி...?*

*🖥️Shaala Siddhi படிவம் நிரப்புவது எப்படி...?*

How to complete shalaa siddhi Format...?

 Shaala Siddhi பதிவேற்றம் செய்ய தலைமை ஆசிரியர்கள் தயார் செய்ய வேண்டிய தகவல்களை பற்றிய பதிவு.

 1. Students Profiles

இந்த பகுதியில் நாம் 2019-2020 கல்வியாண்டின் மாணவர்கள் விவரத்தை பதிய வேண்டும். இனவாரியாக SC,  ST,  OBC, General,  Minority,  Total.

இதில் Minority பகுதியில் BCM, BCC மாணவர்களை பதிய வேண்டும் . இவர்களை தவிர்த்து மற்றவர்களை OBC ல் பதிய வேண்டும் .

2. Classwise Annual attendance rate

இந்த பகுதியில் 2019-2020  கல்வி ஆண்டின் மாணவர்களின் ஆண்டு சராசரி வருகை சதவீதத்தை பதிவிட வேண்டும் . வகுப்புவாரியாக ஆண் பெண் என தனித்தனியாகக் கணக்கிட வேண்டும் . இதனை கணக்கிடும் முறையை பற்றி பார்ப்போம் . உதாரணமாக ஒன்றாம் வகுப்பில் 5 ஆண் மாணவர்கள் எனில் அவர்களின் மொத்த வருகை நாட்கள் 206, 210, 207, 200, 198 எனில், மொத்த கூடுதல் 1021/1050*100=வருகை சதவீதம் .

இது போன்று அனைத்து வகுப்புகளும் ஆண் பெண் என்று தனித்தனியாகக் கணக்கிட்டு தயார் செய்ய வேண்டும்.

3. Learning outcomes Annual report

இங்கு 2019-2020  கல்வி ஆண்டின் விவரத்தை பதிவு செய்ய வேண்டும். மாணவர்களின் 2019-2020  ஆண்டின் ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதத்தை கணக்கிட்டு பதிவு செய்ய வேண்டும். உதாரணமாக ஒன்றாம் மாணவன் முதல் பருவம் 350/400 இரண்டாம் பருவம் 370/400 மூன்றாம் பருவம் 360/400 எனில் 1080/1200*100= என்ற படி கணக்கிட்டு கொள்ள வேண்டும். இவ்வாறு வகுப்புவாரியாக தயார் செய்து கொண்டு கீழ்கண்ட இடைவெளியில் <33, 33-40, 41-50, 51-60,61-70, 71-80, 81-90, 91-100 குறித்து கொண்டு பதிவேற்றம் செய்ய வேண்டும்.

4. Teachers Profiles

 இதில் 2020-2021 கல்வியாண்டின் பணிபுரியும் ஆசிரியர் விவரம் ஆண் பெண் வாரியாக பதிவிட வேண்டும். இந்த பகுதியில் trained , untrained என பிரிக்கப்பட்டுள்ளது . நமது பள்ளியில் அனைவரும் trained teacher. நடுநிலைப் பள்ளியில் part-time teachers இருந்தால் அவர்களை untrained பகுதியில் காட்டக்கூடாது . Only subject teachers மட்டும். Untrained teacher's எனபது High , Higher secondary level PTA staff -ஐ குறிக்கும்.

 5. Teachers Attendance

இந்த பகுதியில் 2019-2020  கல்வியாண்டில் ஆசிரியர்கள் விடுப்பு விவரம் பதிய வேண்டும். விடுப்பை கணக்கிடும் போது ஒரு மாதத்திற்கு மேல் விடுப்பு எடுத்தவர்கள், ஒரு வாரத்திற்குள்ளாக விடுப்பு எடுத்தவர்கள் என தனித்தனியாகக் கணக்கிட்டு குறித்து கொண்டு பதிவேற்றம் செய்ய வேண்டும். CL தவிர பிற விடுப்புகள்..

*🖥️SHAALA SIDDHI OFFLINE FORMAT (2020-21)

*🖥️SHAALA SIDDHI OFFLINE FORMAT (2020-21)
2020-2021 ஆம் ஆண்டிற்கான படிவத்தினைப் பார்க்க இங்கே கிளிக் செய்க.

click here.

🆕 *12ஆம் வகுப்புக்கான பாடவாரியாக குறைக்கப்பட்ட பாடத்திட்டம் விபரம் 2020-2021 கல்வியாண்டு.

🆕 *12ஆம் வகுப்புக்கான பாடவாரியாக குறைக்கப்பட்ட பாடத்திட்டம் விபரம் 2020-2021 கல்வியாண்டு.

🎯 *12th Tamil Syllabus*

🎯 *12th English Syllabus*

🎯 *12th Maths Syllabus*

🎯 *12th Physics Syllabus*

🎯 *12th Chemistry Syllabus*

🎯 *12th Biology Syllabus*

🎯 *12th Botany (PS) Syllabus*

🎯 *12th Zoology (PS) Syllabus*

🎯 *12th Commerce Syllabus*

🎯 *12th Accountancy Syllabus*

🎯 *12th Economics Syllabus*

🎯 *12th History Syllabus*

🎯 *12th Computer Applications Syllabus*

🎯 *12th Computer Science Syllabus*

🎯 *12th Computer Technology Syllabus*

🎯 *12th Business Maths Syllabus*

🎯 *12th Political Science Syllabus*

🎯 *12th French Syllabus*

🎯 *12th Hindi Syllabus*

🎯 *12th Sanskrit Syllabus*

🎯 *12th Urdu Syllabus*

🎯 *12th Geography Syllabus*

🎯 *12th Other All Subjects Syllabus*

*📘10 ஆம் வகுப்புக்கான அனைத்து பாடங்களின் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியீடு.

10 ஆம் வகுப்புக்கான அனைத்து பாடங்களின்  குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியீடு.10 ஆம் வகுப்புக்கான அனைத்து பாடங்களின்  குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தினை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்க.