திங்கள், 4 டிசம்பர், 2017

09.12.2017 அன்று நடைபெறவதாக இருந்த NMMS தேர்வு 16.12.2017 அன்று மாற்றப்பட்டுள்ளது- DGE👇

Income Tax Rules...


1. Tax saving on house rent allowance

House rent allowance, commonly known as HRA, is a major chunk of a salaried individual's total pay. Under Section 10 (13A) of the Income Tax Act, you can save tax on the rent you pay to your landlord. However, you get partial tax benefit on the rent you pay. The amount that is allowed for exemption under HRA is calculated as the minimum of:
 

i) Rent paid annually minus 10 per cent of basic salary plus dearness allowance
ii) Actual HRA received
iii) 40 per cent of basic and dearness allowance (50 per cent in case of metro cities).

Your HRA allowance will be taxable if you are not paying any rent or you stay in your own house. But those who stay with their parents can also claim HRA benefits by paying rent to their parents.

2. Deductions under Section 80C

One can claim tax benefit on investments up to Rs 1.5 lakh under Section 80C of the Income Tax Act. If you fall in the highest tax slab (30 per cent), by investing Rs 1.5 lakh you can save tax for up to Rs 46,350 (including cesscharges.) per year. Investments that qualify for tax benefit under this section are Employees' Provident Fund (EPF), Public Provident Fund (PPF), Sukanya Samriddhi Account, National Savings Certificate and tax-saving fixed deposits. The premium paid for life insurance plans, National Pension Scheme (NPS) and tax-saving mutual funds (ELSS) also qualify for deduction under Section 80C.

One can also claim tuition fees paid for up to two children, principal repayment on home loan, stamp duty and registration cost on the house bought as a deduction under Section 80C.

Read: Save income tax through mutual fund investment. All you need to know

3. Deductions under Section 80CCD(1B)

This section was introduced in Budget 2015-16. Under this section, one can get tax benefits on investments up to Rs 50,000 in NPS tier 1 account. This is over and above the Rs 1.5 lakh limit under Section 80C. An individual in highest tax bracket can save Rs. 15,450 by investing Rs. 50,000 in NPS under Section 80CCD(1B).

4. Deduction under Section 80E

If you have taken an education loan for yourself, spouse or children, then the interest paid on the loan qualify for tax benefit under Section 80E. The best thing here is that there is no upper limit on the amount of deduction. But the criteria is that the loan must have been taken from a financial institution or approved charitable institution and for full-time higher education.

5. Deduction of interest on housing loan (Section 24B)

If you have taken a housing loan to buy a house, then the interest you pay on your housing loan qualify for tax benefit under Section 24B. Interest paid up to Rs 2 lakh in a financial year on housing loan is allowed as deduction from your income. If you have taken a home improvement loan, then interest up to Rs 30,000 will be allowed as deduction under this section.

6. Deduction under Section 80EE

Re-introduced in Union Budget 2016, an additional deduction of Rs. 50,000 is available under this section, which is over and above the limit of Section 24B on interest paid on home loans if a person is buying a house for the first time. But there is a condition to avail this benefit. The cost of the property must be below Rs 50 lakh and the loan amount must be less than equal to Rs 35 lakh.Also, the property must be bought after April 1, 2016.

7. Deduction under Section 80D

Premiums paid for health insurance for self, spouse, children, and parents qualify for deduction under Section 80D. One can claim deduction of Rs. 25,000, if he is below 60 years of age, and Rs. 30,000 if he is above 60 years of age, towards medical insurance premium paid for self, spouse and children. Under this section, additional deduction of Rs. 25,000 is available if one buys medical insurance for his parents. This deduction can go up to Rs. 30,000 per year if parents are above the age of 60 years. So the total deduction you get under Section 80D is up to Rs 60,000.

8. Deduction under Section 80DD

If a tax payer has dependent parents, spouse,children or siblings who are differently-abled, then he can claim deductions up to Rs. 75,000 for expenses on their maintenance and medical treatment under this section. If the disability is severe in nature, then the deduction can increase to Rs 1.25 lakh.

9. Deduction under Section 80DDB

Under this section, one can claim deduction of Rs. 40,000 for medical treatment of specifieddisease or ailment for self and dependents. The deduction can go up to Rs. 60,000 if the tax payer is above 60 years of age and if he is above 80 years of age, then the deductionamount is up to Rs. 80,000. The diseases have been specified in Rule 11DD. To claim this benefit a certificate in form 10 I is to be furnished by the taxpayer from any registered doctor.

Also Read: Mutual fund: Should you opt for regular plan or direct plan for wealth creation

10. Tax benefit under Section 80TTA

Under this section, interest income up to Rs 10,000 per annum from savings account is allowed as deduction from taxable income. However, interest earned from fixed deposits, term deposits does not qualify for deduction under this.

CPS Account statement for 2016-17 is now available in website...

Whatsapp New Update: குழு உறுப்பினர்கள் செய்தி பகிர்வதில் கட்டுப்பாடு...


வாட்ஸ் அப் குரூப் அட்மின்கள் தங்கள் வாட்ஸ் அப் குழுவில்,  வாட்ஸ் அப்உறுப்பினர்கள் புகைப்படங்கள், செய்திகள் பகிர்வதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய மாற்றம் ஒன்றை வாட்ஸ் அப் ஏற்படுத்தியிருக்கிறது.


Restricted group என்ற இந்த மாற்றத்தின் மூலம் வாட்ஸ் அப் குழுவின் தலைவராக செயல்படுபவர், தங்கள் குழுவில் யார் செய்தி பகிரவேண்டும், என்ன மாதிரியான செய்தி பகிர வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியும்.


சமீபத்தில் தான் வாட்ஸ் அப், நாம் ஒருவருக்கு தவறாகசெய்தி அனுப்பியிருந்தால்,  அதை அவர் பார்க்கும் முன் டெலிட் செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது.


வாட்ஸ் அப் சமூக வலைதளமானது, 50 க்கும் மேற்பட்ட மொழிகளில் தனது சேவையை வழங்கிவருகிறது. இதில் 10 இந்திய  மொழிகளும் அடங்கும்.

நாம் பயன்படுத்தும் பல சேவைகளை ஆதார் எண்ணுடன் டிசம்பர் 31-க்குள் இணைக்க வேண்டும்...


நாம் பயன்படுத்தும் பல சேவைகளை டிசம்பர் 31-க்குள் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்.

எந்தச் சேவைகளை எல்லாம் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்மற்றும் இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும் என்ற விவரங்களை இங்கு காண்போம்...

பான்கார்டு: 

பான்கார்டுடன் வருமானவரி இணையதளத்தில் ஆதார் எண்ணை டிசம்பர் 31-க்குள் இணைக்க வேண்டும். ஒருவேலை இணைப்பினை செய்யவில்லை என்றால் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது. வருமான வரி தாக்கல் செய்துள்ள விவரங்கள் செயல்படுத்தப்படாது.

கிரெடிட் கார்டுகள்:

 கிரெடிட் கார்டு சேவைகளைப் பயன்படுத்தி வருபவர்கள் தங்களது கிரெடிட் கார்டுகளை 2017 டிசம்பர் 31-க்குள் ஆதார்எண்ணுடன் இணைக்க வேண்டும். இல்லை என்றால் உங்களது கிரெட்ட் கார்டு சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படும்.

காப்பீடு திட்டங்கள்:

 காப்பீடு திட்டங்களில் முதலீடுசெய்துள்ளவர்களும் 2017 டிசம்பர் 31-க்குள் ஆதார் எண்ணுடன் பாலிசியை இணைக்க வேண்டும். இல்லை என்றால் தேவைப்படும் போது பாலிசியை அணுக முடியாது.

மியூச்சுவல் ஃபண்டுகள் / பங்குச் சந்தை:

 பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருபவர்கள் 2017 டிசம்பர் 31-க்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இல்லை என்றால் முதலீடுகளைத் தொடர முடியாது.

வங்கி கணக்கு:

 வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் அதனுடன் 2017 டிசம்பர் 31-க்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இல்லை என்றால் கணக்கு செயல்படாது.

பிபிஎப் / கிசான் விகாஸ் பத்ரா போன்ற சிறு சேமிப்புத் திட்டங்கள்:

 பிபிஎப், கிசான் விகாஸ் பத்ரா, தேசிய சேமிப்புப் பத்திரம், சுகன்யா சம்ரிதி யோஜனா போன்ற சிறு சேமிப்பு திட்டங்களிலும் ஆதார் எண் இணைப்பினை செய்ய வேண்டும். இல்லை என்றால் முதலீடுகளைத் தொடர முடியாது.

எல்பிஜி மற்றும் பொது விநியோக திட்டங்கள்:

 எல்பிஜி மானியம் மற்றும் பொது விநியோக திட்டங்களின் நன்மைகளைத் தொடர்ந்து பெற 2017 டிசம்பர் மாதத்திற்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இல்லை என்றால் மானியம் போன்றவை கிடைக்காது.

மொபைல் எண்:

 மொபைல் எண் பயன்படுத்தி வருபவர்கள் அனைவரும் 2018 பிப்ரவரி 6-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இல்லை என்றால் சிம் கார்டிற்கான சேவைகள் துண்டிக்கப்படும்.


பான் – ஆதார் இணைக்க அவகாசம் மேலும் நீட்டிப்பு?

'பான் எனப்படும், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை, ஆதார் அடையாள எண்ணுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற, மத்திய அரசின் நிலைப்பாட்டை, உச்ச நீதிமன்றம் ஏற்றது.
இதையடுத்து, ஆதாருடன், பான் எண்ணை இணைக்க, மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை அவகாசம் அளிக்கப்படும்' என, உச்ச நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.போலி பான் எண்களை ஒழிக்கும் நோக்கிலும், கறுப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கிலும், பான் எண்ணை, ஆதாருடன் இணைப்பதை கட்டாயமாக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு, இம்மாதம், 31 வரை அவகாசம் தரப்பட்டுஉள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த அதிகாரி தெரிவித்ததாவது:போலி பான் எண்களை ஒழிப்ப தால், பினாமி பரிவர்த்தனைகள் ஒழிக்க படும். ஆதாருடன், பான் இணைப்பதை உச்ச நீதிமன்றம் ஏற்றதால், இவற்றை இணைப்பதற் கான அவகாசத்தை, மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை நீட்டிக்க, மத்திய அரசு விரும்புகிறது.

கருணை அடிப்படையில் அளிக்கப்படும் அவகாசத்திற்கு பின்பும், ஆதாருடன் இணைக் கப்படாத பான் எண்கள் செல்லாததாகி விடும்.போலி பான் எண்கள், நாட்டின் பொருளாதாரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்து கின்றன. இந்த எண்களை பயன்படுத்தி வங்கி கணக்குகள் துவங்கப்படுகின்றன.அவற்றில் நடக்கும் போலி பரிவர்த்தனைகள் குறித்து, வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்படுவதில்லை. எனவே, போலி பான் எண்களால் ஏற்படும் அபாயம் குறித்த கவலை, அரசுக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஓய்வூதிய தாரர்கள் இணைய வழியில் ஓய்வூதியம் தன் கணக்கில் சேர்ந்துவிட்டதா என பார்ப்பது எவ்வாறு!

ஒருங்கிணைந்த கணினி வழி கல்விக்கு முக்கியத்துவம்-`ICT`கணினி அறிவியல் பாடம் ஆறாவது பாடமாக அரசுப்பள்ளியில் - பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் உறுதி...