செவ்வாய், 23 ஜூலை, 2019

📘Income tax ஆன்லைனில் கட்டி விட்டு பதற்றத்துடன் இருக்கிறீர்களா? இதோ ஸ்டேட்டஸை தெரிந்துக் கொள்ளும் வழி*👆

*📘📘Income tax ஆன்லைனில் கட்டி விட்டு பதற்றத்துடன் இருக்கிறீர்களா? இதோ ஸ்டேட்டஸை தெரிந்துக் கொள்ளும் வழி*👆

*Income Tax Return Status : உங்களின் வருமான வரி ரீபன்ட் விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை இணையதளத்திலேயே தெரிந்து கொள்ளலாம். அதற்கு மூன்று வழிகள் உள்ளன. பெரும்பாலான மக்கள் இது பற்றி தெரியாமல் பதற்றத்துடனே காத்திருக்கிறார்கள். அவர்களுக்காகவே இந்த சிறப்பு பகிர்வு.*

*Steps to Check Income Tax Return Status: வருமான வரி ஸ்டேட்டஸ் பார்ப்பது?*

*incometaxindiaefiling. gov.in என்ற websiteன் முதல் பக்கத்தில், Register urself, login here என்று இருக்கும். முதல் முறை வருமான வரி கணக்கை தாக்கல் செய்கிறீர்கள் என்றால், புதிதாக REGISTER செய்ய வேண்டும்.REGISTER ஐ கிளிக் செய்து, உங்களை தேர்வை பதிவு செய்ய வேண்டும்.*


 *மாத சம்பளதாரர்கள் பெரும்பாலும், INDIVIDUAL ஐ தேர்வு செய்ய வேண்டும். அதில் பான் எண், பான் அட்டையில் உள்ளது போல் பெயர் பிறந்த நாள் போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும்.*

*இதற்கு முன் வருமான வரி கணக்கை யார் மூலமாவது தாக்கல் செய்திருக்கிறீர்கள் என்றால், நேராக LOGIN செய்யலாம்.*

*அதில் USERNAME, passwordஐ பதிவு செய்யவும்.. USERNAME உங்கள் பான் எண், PASSWORD தெரியவில்லை என்றால், FORGET PASSWORD கொடுத்து, OTP மூலம் புதிய PASSWORDஐ செட் செய்து கொள்ளலாம்.*

*login செய்து உங்கள் அடிப்படை தகவல்களை கொடுக்கவும். பின்னர். EFILE tabன் கீழ், income tax returns ஐ கிளிக் செய்யவும். அதில் பான் எண், ASSESSMENT YEARல் 2019-20, எந்த வருமான வரி படிவம் என்பதை தேர்வு செய்யவும். இதில் உங்களின் வருமான வரியை செலுத்தலாம்.*

*வருமான வரியில் இருந்து தப்பித்துக் கொள்ள தவறான தகவல்களை அளிக்காதீர்கள். மாட்டிக் கொண்டால் கஷ்டம் தான்!*

*status checking :*

*முதலில் வருமான வரி இணையதளத்திற்கு செல்ல வேண்டும். பின்பு சேவை பிரிவின் கீழ் உள்ள சிபிசி ரீபன்டபில் பட்டனை கிளிக் செய்க.*

*உங்களின் யூசர் ஜடியை(பான்) வைத்து லாகின் செய்யவும். பிறந்த நாள் அல்லது பணியில் சேர்ந்த தேதியை குறிப்பிட வேண்டும்.*

*அங்குள்ளபடியே எண்களை குறிப்பிடவும் • சப்மிட் பட்டனை கிளிக் செய்து வரி தகவல் நெட்வொர்க் ரீபன்ட் தளத்தை பாருங்கள்*

*பான் கார்டு விபரங்களை நிரப்ப வேண்டும். வரி விதிப்பு ஆண்டினை  நிரப்பி சப்மிட் பட்டனை கிளிக் செய்க இப்போது திரையில் தோன்றும்.*

நடுநிலைப்பள்ளி களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் பயோமெட்ரிக் வருகை பதிவு - இயக்குநர் செயல்முறை





புதிய கல்விக் கொள்கை வரைவு: இலக்கும் பாதையும் சரிதானா?  

வருமான வரி தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31 வரை அவகாசம் நீட்டிப்பு


சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தொடரப்படும் பல்வேறு நீதிமன்ற வழக்குகளைக் கவனிக்கும் பொருட்டு ஒரு சட்ட அலுவலர் பணியிடம் தோற்றுவிக்கப்பட்டது - மதுரை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சட்ட அலுவலராக திருமதி.சி.சுப்புலட்சுமி, சார்பு செயலாளர், சட்டத்துறை நியமனம் செய்யப்பட்டது _தொடர்நடவடிக்கை மேற்கொள்ளுதல் - சார்ந்து.... இயக்குனர் செயல்முறை


Slow learners_1-2nd class small words









சூரியனுக்கு ‘ஆதித்யா’ விண்கலம் அனுப்ப தீவிர ஏற்பாடு இஸ்ரோ தலைவர் பேட்டி...

போலி வாகன இன்சூரன்ஸ் ஏமாறாதீங்க... ஏமாற்றாதீங்க...

சந்திரயான்-2~ இந்தியாவின் நிலவு வேட்கை…

Term-1 class-5th English FA(b) model questions














Primary class (1-4th)rhyming words













Term-1 class-4th FA(b) model questions





மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான தமிழ் வாசிப்புப் பயிற்சி