புதன், 12 செப்டம்பர், 2018
சமக்ர சிக்ஷா-பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி மானியம்(composite school Grant) ஒதுக்கீடு மற்றும் பயன்பாட்டு நெறிமுறைகள் அளித்து ஆணை வெளியீடு...
Click here...
🔵15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளுக்கு பள்ளி மானியம் இல்லை.
🔵15-100 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ25000/-
🔵101 -250 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ50000/-
🔵251 -1000 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ75000/-
🔵1001 க்குமேல் மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ1,00,000/-
🔵2017-2018 ஆம் ஆண்டு UDISEபடிவத்தின் உள்ள மாணவர் அடிப்படையில் ஒதுக்கீடு.
🔴30-04-2019 க்குள் செலவு மற்றும் பயன்பாட்டு சான்று அளிக்கப்படல் வேண்டும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)