திங்கள், 22 ஜனவரி, 2018

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச்செயற்குழுக்கூட்டம் (21.01.18)~தீர்மானங்கள்...

அசர் அறிக்கை -2017...

இனி 7ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி.. 8ஆம் வகுப்பில் மட்டும் கட்டாய தேர்ச்சி கிடையாது - பள்ளிக் கல்வித்துறை...

பத்தாம் வகுப்பு இரண்டாம் திருப்புதல் தேர்வு கால அட்டவணை பிப்ரவரி-2018...

மனிதனின் அடிப்படை தேவை கல்வி~ஆளுநர்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச்செயற்குழுக்கூட்டம் (21.01.18)~நிகழ்வுகள்...

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச் செயற்குழுவில், நமது மாவட்டச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் அவர்கள்,  
ஆசிரியர்கள் கோரிக்கைகளான பின்னேற்பு, 
வீட்டு வாடகைப்படி,  ஊதிய முரண்பாடுகள், cps  உள்ளிட்டவைகளை நிறைவேற்ற வலியுறுத்தினார்...