திங்கள், 22 ஜனவரி, 2018

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச்செயற்குழுக்கூட்டம் (21.01.18)~நிகழ்வுகள்...

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச் செயற்குழுவில், நமது மாவட்டச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் அவர்கள்,  
ஆசிரியர்கள் கோரிக்கைகளான பின்னேற்பு, 
வீட்டு வாடகைப்படி,  ஊதிய முரண்பாடுகள், cps  உள்ளிட்டவைகளை நிறைவேற்ற வலியுறுத்தினார்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக