சனி, 13 மே, 2023

தற்போதைய IAS அதிகாரிகள் மாற்றத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் திரு. நந்தகுமார் அவர்கள் மனித வள மேம்பாட்டு துறை செயலாளர் ஆக மாற்றம் செய்யப்பட்டார்

 தற்போதைய IAS அதிகாரிகள் மாற்றத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் திரு. நந்தகுமார் அவர்கள் மனித வள மேம்பாட்டு துறை செயலாளர் ஆக மாற்றம் செய்யப்பட்டார்



தமிழகத்தில் முக்கிய IAS அதிகாரிகள் மாற்றம். முதல்வரின் செயலாளராக இருந்த உதய சந்திரன் நிதித் துறை செயலாளராக மாற்றம்- அரசாணை வெளியீடு



தமிழகத்தில் முக்கிய IAS அதிகாரிகள் மாற்றம். முதல்வரின் செயலாளராக இருந்த உதய சந்திரன் நிதித் துறை செயலாளராக மாற்றம்

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மக்கள் நல்வாழ்வு துறை செயலாளராக மாற்றம்

ஊரக வளர்ச்சி துறை செயலாளராக அமுதாவுக்கு பதில் டாக்டர் பி செந்தில்குமார் நியமனம்

ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் பி அமுதா உள்துறை செயலாளராக மாற்றம்

போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பணிந்தர் ரெட்டி நியமனம்!

  நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம் முதல்வரின் முதன்மைச் செயலாளராக நியமனம்!

👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

CLICK HERE TO DOWNLOAD


பணிநிரவலில் ஆசிரியர்கள் பாதிக்கா வகையில் முதலில் பதவி உயர்வு நடவடிக்கைகளை தொடங்கிடுக! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!

பணிநிரவலில் ஆசிரியர்கள் பாதிக்கா வகையில் முதலில் பதவி உயர்வு நடவடிக்கைகளை தொடங்கிடுக!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!