செவ்வாய், 21 பிப்ரவரி, 2023
📱TNSED - Attendance App link..._(UPDATED ON 21 February- 2023,Version: Now 0.0.59)
What's is new..?
*Schemes Module Updated
*UPDATED ON 21 February- 2023
* Version: Now 0.0.59
LINK...
TNSED - Attendance App - புதிய version -ல் உள்ள பல்வேறு மாற்றங்கள்...
📌 இதில் Afternoon Staff Attendance மற்றும் Student Attendance Total Mismatch சரி செய்யப்பட்டுள்ளன.
📌 Sync Button இனி கிடையாது. Just Click any Icon, it will be synced automatically.
📌 Local Body Staff Attendance தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் ஒரு முறை பதிவு செய்தால் மட்டும் போதும்.
📌 இனி மாதம் ஒருமுறை Staff Attendance பதிவு செய்து Submit கொடுத்தவுடன் திரையில் இரண்டு கேள்விகள் தோன்றும்.
(Regarding தேன்சிட்டு மற்றும் கனவு ஆசிரியர் இதழ்கள்.)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)