வியாழன், 2 டிசம்பர், 2021

தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021 முதலமைச்சர் வெளியீடு




 Click here தமிழ் 

Click here English

நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் 09.12.2021 அன்று வெளியீடு!



 

வில்லங்க சான்றிதழில் உள்ள மாறுபாடுகளை ஆன்லைன் மூலம் திருத்தம் செய்யும் வசதி அறிமுகம் - தமிழ் நாடு அரசு செய்தி வெளியீடு!


 

பள்ளிக்கல்வி_ தற்காலிக காலிப்பணியிடங்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூல‌ம் நிரப்புவதற்கான ஆணையர் செயல்முறைகள்



 

Selection grade and special grade forms



Click here for download pdf  

First Aid ebook


 Click here....

2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான வேலைவாய்ப்பக பதிவினை புதுப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு ஆணை!



 

Tamilnadu government Data Center Policy


 Click here for download pdf

Data Center Policy of Tamilnadu 2021 approved orders issued






 Click here for download pdf

மின்னணு ரீதியில் ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்கலைப் பெறும் வசதி செயல்படுத்தப்படுத்தப்படுவதற்கான உத்தரவை பிறப்பித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு



 

தலைமை கணக்கு கட்டுப்பாட்டாளர் தகவல் நிதிப்பற்றாக்குறை ரூ.15 லட்சம் கோடியாக அதிகரிக்க வாய்ப்பு

 தலைமை கணக்கு கட்டுப்பாட்டாளர் தகவல் நிதிப்பற்றாக்குறை ரூ.15 லட்சம் கோடியாக அதிகரிக்க வாய்ப்பு! -------------------------------------------- ஒன்றிய அரசின் நிதிப் பற்றாக்குறை, நடப்பு நிதியாண்டில் ரூ. 15 லட்சத்து 6 ஆயிரம் கோடியாக உயரும் என்று நாட் டின் தலைமை கணக்குக் கட்டுப்பாட்டா ளர் (Controller General of Accounts - CGA) தெரிவித்துள்ளார். 2021 அக்டோபர் மாத நிலவரப்படி நாட்டின் நிதிப் பற்றாக்குறை, ரூ. 5 லட் சத்து 47 ஆயிரம் கோடியைத் தொட்டுள் ளது என்றும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக செவ்வாய்க்கிழ மையன்று வெளியிட்ட அறிக்கையில் சிஜிஏ கூறியிருப்பதாவது : “கடந்த நிதியாண்டில் செலவிற்கும் வருவாய்க்குமான இடைவெளி 119.7 சத விகிதம் வரை அதிகரித்தது. கொரோனா பேரிடரை எதிர்கொள்ள ஒன்றிய அரசின் செலவினம் வெகுவாக அதிகரித்ததே அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும் போது தற்போது நிதிப் பற்றாக்குறை யானது குறிப்பிடத்தக்க அளவில் கட்டுக் குள் வந்துள்ளது. இதற்கு, வருவாய் வசூ லில் காணப்பட்ட கணிசமான முன்னேற் றமே காரணம். தற்போது, ஒன்றிய அரசின் நிதிப் பற்றாக்குறை அக்டோபா் இறுதி நில வரப்படி ரூ. 5 லட்சத்து 47 ஆயிரம் கோடி யைத் தொட்டுள்ளது. இது, நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் பற்றாக் குறை இலக்கில் 36.3 சதவிகிதம் ஆகும். நடப்பு நிதியாண்டில் ஒன்றிய அர சின் நிதிப் பற்றாக்குறை மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 6.8 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, ரூபாய் மதிப்பில் 15 லட்சத்து 6 ஆயிரம் கோடி ஆகும்.” இவ்வாறு சிஜிஏ கூறியுள்ளார். நன்றி:தீக்கதிர்