வியாழன், 15 ஜூன், 2023

தலைமை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் - மனமொத்த மாறுதல் விண்ணப்பங்கள் பெறுதல் - அறிவுரைகள் வழங்குதல்- சார்பு - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்: 15.06.2023

முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பணியிட மாறுதல் மற்றும் இணை இயக்குநர் பணியிடங்களுக்கு முழுக் கூடுதல் பொறுப்பு அளித்தல் அரசாணை வெளியீடு

10.03.2020 க்கு முன்னர் உயர் கல்வி பயின்றவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குதல் குறித்த நிலைமைக் குறிப்பு.

ஒருங்கிணைந்தப் பள்ளிக்கல்வி பள்ளி மேலாண்மைக் குழு-கல்வியாண்டின் முதல் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம்-அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் 2023-24-ஆம் ஆண்டு 23.06.2023 வெள்ளிக்கிழமை அன்று நடத்துதல் - வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்ந்த மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

ஒருங்கிணைந்தப் பள்ளிக்கல்வி பள்ளி மேலாண்மைக் குழு
கல்வியாண்டின் முதல் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம்
அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் 2023-24-ஆம்  ஆண்டு 23.06.2023 வெள்ளிக்கிழமை அன்று நடத்துதல் - வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்ந்த மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - 11 மற்றும் 12 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி சார்ந்த மாநில முதன்மைக் கருத்தாளர்களுக்கு நடைபெறுதல் - தொடர்பாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - நாமக்கல் மாவட்டம் தொடக்கக் கல்வி- 2023-24ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரிக்க மாணவர் சேர்க்கை அரசுப்பள்ளிகளில் விழிப்புணர்வு பேரணி நடத்துவதற்கான நிதி வட்டார வளமையங்களுக்கு நிதி விடுவித்தல் சார்பான நாமக்கல் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வு வழக்குகள் WA 313/2022 & 19, 31, 32, 36 / 2023 (தீர்ப்பு வழங்கப்பட்டவை ) மறுபடியும் For clarification 14.06 .2023 பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்பட்டது.ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சிறுபான்மை பள்ளிகளுக்கு அவசியமில்லை என 14.06. 2023 ல் clarification வழங்கப்பட்டது .

ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வு வழக்குகள் WA 313/2022 & 19, 31, 32, 36 / 2023  (தீர்ப்பு வழங்கப்பட்டவை ) மறுபடியும் For clarification 
14.06 .2023 பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்பட்டது.ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சிறுபான்மை பள்ளிகளுக்கு அவசியமில்லை என 14.06. 2023 ல் clarification வழங்கப்பட்டது .
* சேசு பிரபா வழக்கின் சீராய்வு மனு 06.06.2023 தீர்ப்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சிறுபான்மை பள்ளிகளுக்கு அவசியமில்லை என தீர்ப்பளிக்கப்பட்டது

மத்திய புலனாய்வுத் துறைக்கு அளிக்கப்பட்டு இருந்த அனுமதியை திரும்ப பெற்றது தமிழ்நாடு அரசு