புதன், 31 ஜூலை, 2019

புதிய 12 ம் வகுப்பு பாட புத்தகத்தில் நீக்கப்பட்ட/சேர்க்கப்பட்ட வரிகள் சார்ந்த சுற்றறிக்கை


கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு...

பழங்கால மக்கள் பயன்படுத்திய கருவிகள், ஓடுகள் கண்டுபிடிப்பு ...

10 DAYS CCRT TRAINING FOR TEACHER'S | SPD PROCEEDINGS


செவ்வாய், 30 ஜூலை, 2019

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரிடம் தி.மு.க MP க்கள் புதியகல்விக் கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தி மனு


புற்றுநோய் பாதிப்புக்குள்ளான அரசு பணியாளர்களுக்கு ஒவ்வொரு பரிசோதனைக்கும் செல்லும் போது 10நாள் சிறப்பு விடுப்பு அரசாணை எண் ( Go's : No) 89




தேசிய கல்வி வரைவு கொள்கை-2019__திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆய்வு அறிக்கை

பள்ளிக்கல்வி - மத்திய நீர்வள அமைச்சகம் - தேசிய அளவிலான ஓவியப் போட்டிகள் - அதிக அளவிலான பள்ளி மாணவ - மாணவிகள் கலந்து கொள்ள தெரிவித்தல் - சார்பு...



பள்ளிக்கல்வி - நாமக்கல் மாவட்டம் - 2019-20 ஆம் கல்வியாண்டிற்கான உடற்கல்வி வட்ட போட்டிகள் அட்டவணை - தடகள போட்டி நுழைவு படிவங்கள் அனுப்புதல் - சார்பு...



திங்கள், 29 ஜூலை, 2019

புதிய வாகன பதிவு மற்றும் புதுப்பிப்பு பரிந்துரைக்கப்பட்ட கட்டண விவரம்_2019 #VehicleRegistration


Go,,'s - 131 and Director proceedings date:29.07.2019




Biometric வருகை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முன் விவரங்கள்...

கிருஷ்ணகிரி அருகே 4000 ஆண்டு பழமையான ஓவியங்கள் கண்டுபிடிப்பு...

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ~ அரசாணை வெளியீடு…

பால்வெளியில் 28 புதிய நட்சத்திரம் ~ இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு…

ஆயுள் வரை உழைக்கும் அணுசக்தி பேட்டரி!

அரசு, உதவிபெறும் பள்ளி மாணவர்களின் புகைப்படம் பதிவேற்றம் செய்யாததால் ஸ்மார்ட் கார்டு வழங்குவதில் தாமதம்~விரைந்து முடிக்க அறிவுறுத்தல்...

கூகுள் பே போல வருகிறது வாட்ஸ்அப் பே...

பள்ளிக்கல்வி - மத்திய நீர்வள அமைச்சகம் - தேசிய அளவிலான ஓவியப் போட்டிகள் - அதிக அளவிலான பள்ளி மாணவ / மாணவிகள் கலந்து கொள்ள தெரிவித்தல் - சார்பு...




ஞாயிறு, 28 ஜூலை, 2019

இனி அஞ்சலகங்களில் ஆதார் அட்டை எடுக்கலாம் , திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.. இச்சேவையை பயன்படுத்திக் கொள்வீர்..

🔹Pan card ல்  பெயர், பிறந்த தேதி எவ்வாறு உள்ளதோ அதே போன்று Aadhar card லும் பெயர், பிறந்த தேதி இருக்க வேண்டும்.மேலும் Aadhar Card ல் phone number இணைக்க வேண்டும்.

🔹 இவ்வாறு இல்லாத ஆசிரியர்கள் அஞ்சல் நிலையங்கள் சென்று  மாற்றிக்கொள்ளுங்கள்.

🔹புதியதாக Aadhar Card  பெற விரும்பும் மாணவர்களும் அஞ்சல் நிலையங்கள் சென்று பெற்றுக் கொள்ளலாம்


வெள்ளி, 26 ஜூலை, 2019

பயோமெட்ரிக் வருகை பதிவு UP date செய்ய இயக்குநர் செயல்முறை நாள் 23.07.2019



சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியை பள்ளி உட்கட்டமைப்பு வசதிக்கு பயன்படுத்த இயக்குநர் செயல்முறை


Tamil Nadu government LKG UKG syllabus

English Language Kit Specification...

வியாழன், 25 ஜூலை, 2019

2020 டோக்யோ ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள் அறிமுகம்...

தமிழகம் முழுவதும் 8,179 அரசு நடுநிலைப்பள்ளிகளிலும் பயோ மெட்ரிக் வருகை பதிவு கருவி ~ பயிற்சியளிக்க வட்டார கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்…

1,6,9,11 - வகுப்பு மாணவர்களின் புகைப்படத்தை 31.07.2019 குள் EMIS - பதிவேற்றம் செய்யவேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்


தமிழ் பாடம்_ ஒருமை-பன்மை வார்த்தைகள்









தமிழகத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்கட்டமைப்பு விவரம் சேகரிப்பு...

TNTP - Tamil Nadu Teachers Platform ~ Mobile App ~ User Guidelines ...

புதன், 24 ஜூலை, 2019

ஈரோட்டில் ஆகஸ்ட் 22ம் தேதி முதல் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் ~ நாமக்கல், சேலத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்…

உங்கள் கைபேசி மூலம் உங்கள் கணினியை தொடுதிரை போல இயக்க mobile application...

உங்கள் கைபேசி மூலம் உங்கள் கணினிய தொடுதிரை போல இயக்க வேண்டுமா அல்லது உங்கள் கணினியில் இருந்து உங்கள் கைபேசியை இயக்க வேண்டுமா அதற்கான ஒரு எளிமையான கற்றல் செயலி தான் ANY DESK என்ற செயலி. இதன் மூலம் எளிமையாக உங்கள் கணினியை கைபேசியில் இணைத்து உங்கள் கைபேசியில் இருந்து உங்கள் கணினியை இயக்க முடியும். முதலில் இந்த அப்ளிகேசனை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து பின் கணினியில் இந்த அப்ளிகேசனின் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்த சாப்ட்வேரின் லிங்க் இந்த அப்ளிகேசனிலே உள்ளது. பின் கணினியில் அந்த சாப்ட்வேரை ஓபன் செய்து அதில் வரும் எண்ணை உங்கள் கைபேசியில் உள்ள இந்த செயலியில் பதிவிட்ட உடன் உங்கள் கணினி திரை உங்கள் கைபேசியில் தோன்றும். அதன் பிறகு நமக்கு எது வேண்டுமோ அதை டச் செய்தால் போதும் கணினியில் அது ஓபன் ஆகும். இது டீம் வீவரை விட எளிமையானது.
இதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


கணினியில் இன்ஸ்டால் செய்ய கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்...

Inspire Awards பதிவு செய்யும் முறை...