வெள்ளி, 4 அக்டோபர், 2019

தொடக்க/ நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு NISHTHA பணியிடைப்பயிற்சி சார்ந்து - நாமக்கல் CEO precedings Date:04.10.2019

2019-20 ம் கல்வியாண்டு Teacher's Exchange programs சார்ந்து மாநில திட்ட இயக்குநர் செயல்முறை

தொடக்கக்/நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு 5 நாள் NISHTHA பணியிடைப் பயிற்சி - மாநில திட்ட இயக்குநர் செயல்முறை நாள்:03.10.2019

ஓய்வூதியர்கள் புது மருத்துவ காப்பீடு திட்டம்-2018

ஓய்வூதியர்கள்
புது மருத்துவ காப்பீடு திட்டம்-2018
************************************
அறுவை சிகிச்சைகளோடு 114 வகையான சிகிச்சைகளுக்கும் காப்பீடு வசதி உண்டு என நாம் சமீபத்தில் முகநூலில் பதிவிட்டிருந்தோம். இருப்பினும் மருத்துவமனைகள் தொடர்ந்து ஏமாற்றுவது தொடர்கிறது.
காவல்துறை துணைகண்காணிப்பாளர்
அந்தஸ்தில் உள்ள ஓய்வூதியரை ஏமாற்ற
முற்பட்டபோது நமது தலையீட்டால் நரம்பு
நோய்க்கு ரூ85625 பெற்றுத்தரமுடிந்தது.
இருப்பினும் ஓய்வூதியர் ஏ.சி.ரூமில் தங்கி மருத்துவமனை செலவை ரூ2.15
லட்சம் அளவிற்கு உயர்த்தி கொண்டுவிட்டார்.(அறுவை சிகிச்சை இல்லாமலேயே).கவனம் :குறைந்த ரூம்
வாடகை.
      அடுத்து,நெட்ஒர்க்மருத்துவமனைக்கும் காப்பீடுகழகத்திற்கும் ஒவ்வொரு அறுவை சிகிச்சை/மருத்துவ சிகிச்சை
க்கும் கட்டண உடன்பாடு (Tariff Agreement) உண்டு.இது  எல்லா மருத்துவமனைகளுக்கும்uniform ஆக
இருக்காது. ஆகையால் ஓய்வூதியர்கள்
மருத்துவ மனையில் அட்மிட் ஆன உடனேயே இந்த Tariff  கட்டண விவரத்தை வலியுறுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும்.
       இந்த விவரங்களை எல்லா ஓய்வூதியர்களுக்கும் தயவுசெய்து பகிரவும்.
               - ந ன் றி -ஓய்வூதியர்கள்

               - ந ன் றி -

EMIS- NEWS- Staff details - பிரிவில் புதியதாக Teachers children's details சேர்க்கப்பட்டுள்ளது.

EMIS- NEWS- Staff details - பிரிவில் புதியதாக Teachers children's details சேர்க்கப்பட்டுள்ளது.
💁‍♂ அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர் நிலை / மேல்நிலைப் பள்ளிகள் Teachers children's details update செய்ய வேண்டும்.
பதிவேற்றம் செய்யும் முறை
🤳 Emis website சென்று login செய்து dashboard ல் Staff details ஐ Click செய்து அதில் கடைசியாக வரும் Teachers children's details ஐ கிளிக் செய்து staff list காட்டும் பெயருக்கு நேராக உங்கள் பிள்ளைகளில் யாராவது தற்போது அரசு பள்ளியில் படிக்கிறார்களா? என்று இருக்கும். பிறகு edit option சென்றால் yes / No / Not Applicable என்று வரும். இதில் yes ஐ select செய்தால் 3 குழந்தைகளுக்கு EMIS number கேட்கும். எத்தனை குழந்தை படிக்கிறார்களோ? அவர்களுக்கு மட்டும் EMIS number கொடுத்து Save செய்து கொள்ளவும்.
💁‍♂ தங்கள் குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிக்கவில்லை என்றால் No வை select செய்து கொள்ளவும். திருமணம் ஆகாதவர்கள் not applicable ஐ select செய்து கொள்ளவும்.
💁‍♂ இதே மாதிரி ஒவ்வொரு ஆசிரியருக்கும் update செய்யவும்.

பள்ளிகளில் புறமதிப்பீடு PDF வடிவில்

அக்டோபர் 4, வரலாற்றில் இன்று. 1.உலக வனவிலங்குகள் தினம் 2.திருப்பூர் குமரன் பிறந்த தினம் இன்று. 3.சுப்பிரமணிய சிவா பிறந்த தினம் இன்று.

🌷அக்டோபர் 4, வரலாற்றில் இன்று.

உலக வனவிலங்குகள் தினம் இன்று.
       ------_----------_----------_---------_-----------
இத்தாலி நாட்டைச் சேர்ந்த வன ஆர்வலர் பிரான்சிஸ் அசிசி என்பவரின் நினைவு நாளை குறிப்பிடும் வகையில் உலக வன விலங்குகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. 1931 ஆம் ஆண்டு இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் வனவிலங்குகள் தினம் முதன்முதலாக கொண்டாடபட்டது, பின் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

'இன்றைய சூழலில், தோலுக்காக புலிகள், இறைச்சிக்காக மான்கள், தந்தத்திற்காக யானைகள் என மனிதனால் விலங்கள் வேட்டையாடப்படுகின்றன. தற்போதுள்ள சூழ்நிலையில் விலங்குகளைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். வேலியே பயிரை மேயாமல், நாட்டின் வேலியாய் விளங்கும் காடுகளையும், விலங்குகளையும் காப்பது குடிமக்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமை'
_____________________________________________
🌷அக்டோபர் 4,

திருப்பூர் குமரன் பிறந்த தினம் இன்று.
---------_----------_----------_------------_---------_-----

திருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து, கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் உயிர் துறந்தவர் திருப்பூர் குமரன். இதனால், கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.
_____________________________________________
🌷அக்டோபர் 4,

 விடுதலைப்போரில் இளைஞர்களை தன் எழுச்சிமிகு உரைகளால் கட்டிபோட்ட சுப்பிரமணிய சிவா பிறந்த தினம் இன்று.

சிறுவனாக இருக்கும் பொழுதே ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து ஆப்பிரிக்காவில் போராடி வந்த போயர்களுக்கு ஆதரவாக கவிதைகள் எழுதினார்.

 அரசு வேலையை தூக்கி எறிந்து விட்டு தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து விடுதலைக்கனலை மூட்டினார். வங்கப்பிரிவினை, இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே வேற்றுமையை கொண்டுவரும் போக்கில் நிறைவேற்றப்பட,  அதை எதிர்த்து சுதேசி இயக்கம் நாடு முழுக்க பரவியது.

தமிழகத்துக்கு பிபின் சந்திர பால் வந்து உரையாற்றி எழுச்சி ஏற்படுத்திவிட்டு போயிருந்தார். பாரதியார் எழுச்சி கீதங்கள் பாடினார். சுதேசி கம்பெனி,கப்பல்கள் என்று வ.உ.சி அவர்கள் இயங்கிக்கொண்டே இருந்தார். சுப்ரமணிய சிவா தூத்துக்குடியில் வ.உ.சி அவர்களை சந்தித்தார். கோரல் மில் போராட்டத்தில் அவருடன் இணைந்து பங்கு கொண்டார். எழுச்சி மிகு உரைகளால் இருவரும் மக்களை கிளர்ந்து எழ செய்தார்கள்.

காந்தியின் அகிம்சை வழிமுறைகளில் நம்பிக்கையில்லாமல் பல்லுக்கு பல் என ஆங்கிலேயரின் அடக்குமுறைகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியவர் இவர். திலகரை தலைவராக ஏற்றுக்கொண்டு வெள்ளையருக்கு ஓயாமல் தொல்லைகள் கொடுத்துக்கொண்டு இருந்த இவர்களை வழக்குகள் போட்டு ஆங்கிலேய அரசு சிறையில் அடைத்தது. ஆங்கிலேய அரசால் சென்னை மாகாணத்தில் சிறையில் அரசியல் கைதியாக முதன்முதலில் அடைக்கப்பட்டவர் இவரே. நான்கு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து விட்டு தொழுநோய் தாக்கி சிறையை விட்டு வெளியேறி வந்தார்.

தொழுநோய் தொற்று நோய் என அரசு கருதியதால் தொடர்வண்டிகளில் தொழுநோயாளிகள் பயணிக்க கூடாது என அரசு தடை விதித்த பொழுது ."பாரத மாதா என் அக்ரதேவதை; இந்த நாடே நான் ஆராதிக்கும் புண்ணிய பூமி !"என நெகிழ்ந்து சொல்லி சாக்கு மூட்டையில் தன்னை கட்டிவைக்க சொல்லி ஊர் ஊராக தொலைவண்டியில் பயணம் சென்று அன்னை தேசத்துக்கு போராட இளைஞர்களை திரட்டினார்.*

*புண்களில் ரத்தம் வடிய நடந்தே சுதந்திர கனலை தமிழகமெங்கும் பரப்பிய அவர் சென்னை மைலாப்பூரில் வசித்த காலத்தில் மாலை நேரத்தில் ஒரு மேஜை,ஒரு நாற்காலி,ஒரு இரவு விளக்கு ஆகியன மட்டும் எடுத்துக்கொண்டு கடற்கரைக்கு போவார். அங்கே மேசையின் மீது ஏறி நின்று வந்தே மாதரம் என்று முழங்கிவிட்டு விடுதலை தாகம் பொங்கும் உரைகளை நிகழ்த்துவார்.

ஞானபானு இதழை நடத்திய அவர் அதில் வ.உ.சி மற்றும் பாரதி ஆகியோரை எழுத வைத்தார். மீண்டும் தொழுநோயோடு இரண்டு முறை சிறை தண்டனை பெற்றாலும் அவர் விடுதலைப்போரால் தன்னால் ஆன பங்களிப்பை தந்துகொண்டே இருந்தார். பாரத மாதாவிற்கு பாப்பாரப்பட்டியில் கோயில் கட்ட வேண்டும் என்று சித்தரஞ்சன் தாஸ் அவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டி நிதி திரட்டிய அவர் அந்த ஆலயத்தில் பூசாரிகள் கிடையாது என்றும், எளிய மக்களே வழிபடுவார்கள் என்றும் உறுதி கூறினார். அந்த கனவு நிறைவேறும் முன்னரே மரணமடைந்தார்.