சனி, 27 பிப்ரவரி, 2021

🏮27-02-2021முதல் 02-03-2021 வரை நடைபெற உள்ள Toy Fair ல் online ல் பங்கேற்க எவ்வாறு பதிவு செய்வது?*

*🏮27-02-2021முதல் 02-03-2021 வரை நடைபெற உள்ள Toy Fair ல் online ல் பங்கேற்க எவ்வாறு பதிவு செய்வது?*
மாநில திட்ட இயக்குநர் கடிதம்...

*The India Toy Fair - 2021 குறித்த முழுமையான விளக்கம்...*

*IndianToy-Fair-23-2-2021*


*நாள்: 27th February to 2nd March 2021..*


*Organized by:*

*Department of school Education and Literacy,*


*Ministry of education*


*Government of India...*


*Themes:*


*1. Atmanirbhar Bharat ( Self- Reliant India)*


 *2. Vocal to Local*


*🌻Virtual Platform வழியாக நடத்தப்படும் இக்கண்காட்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் யாவரும் கலந்து கொள்ளலாம்.*


*🌻NCERT, SCERT, CBSE சார்பாக பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் IIT, காந்திநகர், NID and Children University, Ahmadabad மற்றும் இந்திய பொம்மை நிறுவனங்கள் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்துகின்றனர்.*


*🌻Play Based Learning , Activity Based Learning, Indoor and Outdoor Play, Use of Puzzles and Games to promote Critical Thinking குறித்த அமர்வுகள் இடம் பெறுகின்றன.*


*🌻Craft Demonstrations, Competitions, Quizzes, Virtual Tours, Product Lunches சார்ந்த செயல்பாடுகளும் இக்கண்காட்சியில் இடம் பெறுகின்றன.*


*🌻பிப்ரவரி 27, 28, மார்ச் 1, 2  தேதிகளில் நடைபெறும் இக்கண்காட்சியில் பங்கு பெற கீழ்கண்ட இணைய முகவரியில் பதிவு செய்யலாம்.*



*🌻இக்கண்காட்சியினை Swayam Prabhae Vidya Channel வழியாகவும் நேரலையாக கண்டுகளிக்கலாம்.*



*🌻விருப்பப்பட்ட ஆசிரியர்கள் Toys/ games/ puzzles/puppets/ activities/board games/electronic games போன்றவை வழியாக தாங்கள் வகுப்பறையில் கற்பித்த நிகழ்வுகளை 1 (அ) 2 நிமிட காணொலி காட்சி (Video ) ஆக எடுத்து அதனை கீழ்கண்ட இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம்.*



*💵BeAlert: இந்த மெசேஜ் வந்தால் இதை உடனே செய்யுங்கள் இல்லையென்றால் உங்கள் பணம் சுவாகா- எஸ்பிஐ.!ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 44 கோடி வாடிக்கையாளர்களுக்கு யுபிஐ மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.*

*💵BeAlert: இந்த மெசேஜ் வந்தால் இதை உடனே  செய்யுங்கள் இல்லையென்றால் உங்கள் பணம் சுவாகா- எஸ்பிஐ.!*

*ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 44 கோடி வாடிக்கையாளர்களுக்கு யுபிஐ மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.*

*யுபிஐ மோசடிக்கு எதிராக எச்சரிக்கை:*

*ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, எஸ்பிஐ வாடிக்கையாளர்களை அவ்வப்போது எச்சரித்து வருகிறது. தற்போது யுபிஐ மோசடிக்கு எதிரான எச்சரிக்கையை விடுத்துள்ளது. உடனடி கடன் செயலியை பயன்படுத்த வேண்டாம் என ஏற்கனவே எஸ்பிஐ வாடிக்கையாளர்களை எச்சரித்திருந்தது.*

*எந்தவொரு கடிதமும் இல்லாமல் இரண்டு நிமிடங்களில் உங்களுக்கு கடன் வழங்குவதாகக் கூறும் எந்த உடனடி கடன் செயலியையும் பயன்படுத்தவேண்டும் என கூறியது.*

*பெரும்பாலும் மக்கள் உடனடி கடன் செயலி பயன்படுத்தியதால், உடனடி கடன் செயலி முலம் பெறப்படும் கடனுக்கு அளவுக்கதிகமான வட்டி வசூலிக்கப்பட்டதால் இதனால் வட்டி செலுத்த முடியாமல் சிலர் மன உளைச்சலில் மரணம் வரை சென்றதால் இந்த எச்சரிக்கையை வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வழங்கியது.*

*இந்நிலையில், எஸ்பிஐ தனது ட்விட்டர் மூலம் வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. அதில், யுபிஐ பரிவர்த்தனை உங்களால் செய்யப்படாமல் பணத்தை டெபிட் செய்வதற்கான எஸ்எம்எஸ் கிடைத்தால், முதலில் யுபிஐ சேவையை நிறுத்துங்கள், யுபிஐ சேவையை மூடுவது குறித்து வங்கி தகவல்களை அளித்துள்ளது.*

*UPI சேவையை எவ்வாறு முடக்கலாம்:*

*யுபிஐ சேவையை நிறுத்த எஸ்பிஐ வங்கி சில குறிப்புகளை வழங்கியுள்ளது. அதில் கட்டணமில்லா ஹெல்ப்லைன் எண் 1800111109 ஐ அழைப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் யுபிஐ சேவையை நிறுத்தலாம். அல்லது ஐவிஆர் எண்ணை 1800-425-3800 / 1800-11-2211 என்ற தொலைபேசி எண்ணிலும் அழைக்கலாம்.*

*இது தவிர, https://cms.onlinesbi.sbi.com/cms/ என்ற முகவரியில் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். அங்கேயே 9223008333 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம் என தெரிவித்துள்ளது.*

*🏮தேர்தல் நடத்தை விதிகளின்படி... அரசு அலுவலகங்களில் உள்ள பிரதமர்,முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சியின் முக்கிய தலைவர்களின் படங்களை அகற்ற வேண்டும்.-நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர்.*

*🏮தேர்தல் நடத்தை விதிகளின்படி... அரசு அலுவலகங்களில் உள்ள பிரதமர்,முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சியின் முக்கிய தலைவர்களின் படங்களை அகற்ற வேண்டும்.-நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர்.*

*🗳️தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழில்!!!*

*🗳️தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழில்!!!*

தேர்தல் நடத்தை விதிமுறைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்க.

*📘G.0.(Ms)No.29 Dated: 25.02.2021 - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு வயது 60 அரசாணை - Public Services — Age of Superannuation of Government servants, teachers, etc. — Increased to 60 years — Orders — Issued.*

*📘G.0.(Ms)No.29 Dated: 25.02.2021 - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு வயது 60 அரசாணை - Public Services — Age of Superannuation of Government servants, teachers, etc. — Increased to 60 years — Orders — Issued.*

*🏮மாநில பாடத்திட்டத்தின் கீழ் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி - அரசாணை வெளியீடு!!!*

*🏮மாநில பாடத்திட்டத்தின் கீழ் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும்  மாணவர்கள் அனைவரும்  பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி - அரசாணை வெளியீடு!!!*