*🏮27-02-2021முதல் 02-03-2021 வரை நடைபெற உள்ள Toy Fair ல் online ல் பங்கேற்க எவ்வாறு பதிவு செய்வது?*
*The India Toy Fair - 2021 குறித்த முழுமையான விளக்கம்...*
*IndianToy-Fair-23-2-2021*
*நாள்: 27th February to 2nd March 2021..*
*Organized by:*
*Department of school Education and Literacy,*
*Ministry of education*
*Government of India...*
*Themes:*
*1. Atmanirbhar Bharat ( Self- Reliant India)*
*2. Vocal to Local*
*🌻Virtual Platform வழியாக நடத்தப்படும் இக்கண்காட்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் யாவரும் கலந்து கொள்ளலாம்.*
*🌻NCERT, SCERT, CBSE சார்பாக பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் IIT, காந்திநகர், NID and Children University, Ahmadabad மற்றும் இந்திய பொம்மை நிறுவனங்கள் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்துகின்றனர்.*
*🌻Play Based Learning , Activity Based Learning, Indoor and Outdoor Play, Use of Puzzles and Games to promote Critical Thinking குறித்த அமர்வுகள் இடம் பெறுகின்றன.*
*🌻Craft Demonstrations, Competitions, Quizzes, Virtual Tours, Product Lunches சார்ந்த செயல்பாடுகளும் இக்கண்காட்சியில் இடம் பெறுகின்றன.*
*🌻பிப்ரவரி 27, 28, மார்ச் 1, 2 தேதிகளில் நடைபெறும் இக்கண்காட்சியில் பங்கு பெற கீழ்கண்ட இணைய முகவரியில் பதிவு செய்யலாம்.*
*🌻இக்கண்காட்சியினை Swayam Prabhae Vidya Channel வழியாகவும் நேரலையாக கண்டுகளிக்கலாம்.*
*🌻விருப்பப்பட்ட ஆசிரியர்கள் Toys/ games/ puzzles/puppets/ activities/board games/electronic games போன்றவை வழியாக தாங்கள் வகுப்பறையில் கற்பித்த நிகழ்வுகளை 1 (அ) 2 நிமிட காணொலி காட்சி (Video ) ஆக எடுத்து அதனை கீழ்கண்ட இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம்.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக