ஞாயிறு, 17 மார்ச், 2019

வேண்டுகோள்~இன்று (17.03.19)இரவு 09.30 மணிக்கு சன் தொலைக்காட்சியின் நம்ம ஊரு ஹீரோ~நிகழ்ச்சி காணுங்கள்!

நாமக்கல் மாவட்டம்,
சேந்தமங்கலம் ஒன்றியம்,
நரசிம்மன்புதூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியரும்,
தமிழ்நாடு் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில விதிமுறைக்குழு உறுப்பினருமான திரு.ப.இராசேந்திரன் அவர்கள் 
கல்விப்பணி ,
சங்கப்பணி் மட்டுமல்லாது 
பல்வேறு வகைகளில் சமூகத்திற்கான நலப்பணிகளை,
பொதுப்பணிகளை சலிப்பின்றி,சத்தமின்றி செய்து வருகிறார்.

திரு.ப.இராசேந்திரன்
அவர்கள் ஆற்றி வரும் பொதுத்தொண்டினை சன்தொலைக்காட்சி நிர்வாகம் ,
நம்ம ஊரு ஹீரோ நிகழ்ச்சிக்குழுவின் வழியில் வெளி உலகிற்கு வெளிச்சமிடுகிறது.
அதனால் தான் இவரை இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளச்செய்துள்ளது.

இந்நிகழ்ச்சி இன்று (17.03.19-ஞாயிறு)இரவு 09.30மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.
திரைக்கலைஞர்.திரு.
விஜய்சேதுபதி நேர்காணலைக்  காணுங்கள்.ஏதேனும்
ஒரு  புதிய தகவல்,
புதியச்செய்தி,
புதிய முயற்சி
புதிய அனுபவம் இந்நிகழ்ச்சியில்
கிடைக்கலாம்.
                  நன்றி.
           ~முருகசெல்வராசன்.

ரூர்கி ஐஐடியில் இன்ஜினியர் பணியிடங்கள்....

கார்பைடு மாம்பழங்கள் கண்டறிவது எப்படி?

இந்திய கடற்படையில் சிவில் துறையில் பணி...

வனத்துறை~சிவில் சர்வீஸ் தேர்வுகள்~யுபிஎஸ்சி அறிவிப்பு…