திங்கள், 30 அக்டோபர், 2017

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உதவி எண் அறிவிப்பு

சென்னை நகரில் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 1913(சென்னை) என்ற உதவி எண்ணில் மழை பாதிப்பு குறித்து பொது மக்கள் தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.


*மேலும் காஞ்சிபுரத்தில் 044-27237107, 27237207; வாட்ஸ் அப் - 9445071077, 9445051077 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

*திருவள்ளூரில் 1077,044-27664177, 044-2766646 ஆகிய எண்களில் மழை பாதிப்பு குறித்து தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.