*🏦பிரதமரின் குடியிருப்பு திட்டம் மூலம் ஒரு வீடு கட்ட வழங்கப்படும் தொகை ரூ.275040 ஆக உயர்வு...*
*கொரோனா சூழலால் பிரதமமந்திரி குடியிருப்பு திட்டத்தில் (ஊரகம்) எளியோர் வீடுகட்ட இயலாத நிலையில், தமிழக அரசால் மேற்கூரை அமைக்க வழங்கப்பட்ட 50000 ரூபாயை ரூ.1,20,000 ஆக உயர்த்த உத்தரவு.*
*ஆக மொத்தம் ஒரு வீட்டிற்கு ரூ.275040 வழங்கப்படும். இதற்காக ரூ.1805.48 கோடி ஒதுக்கப்படும்.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக