மனநலம் சார்ந்த ஆலோசனைகள் தேவைப்படுவோருக்கு மாவட்ட வாரியாக (நாமக்கல்: 9597806206/ 9385403517) அலைபேசி எண்கள் தரப்பட்டு உள்ளது. சென்னை மருத்துவக்கல்லூரி தொலைபேசி எண்: 044-26425585 அளிக்கப்பட்டுள்ளது-& தமிழ்நாடு அரசு
அன்பானவர்களே! வணக்கம் 🙏மனநலம் சார்ந்த ஆலோசனைகள் தேவைப்படுவோருக்கு மாவட்ட வாரியாக (நாமக்கல்: 9597806206/ 9385403517) அலைபேசி எண்கள் தரப்பட்டு உள்ளது.
சென்னை மருத்துவக்கல்லூரி தொலைபேசி எண்: 044-26425585 அளிக்கப்பட்டுள்ளது.