ஞாயிறு, 21 ஜனவரி, 2018

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச்செயற்குழுக்கூட்டம் (21.01.18)~தீர்மானம்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச்செயற்குழுக்கூட்டம் (21.01.18-ஞாயிறு )முற்பகல் 10.00மணிக்கு சென்னை-மாநில அலுவலகத்தில் நடைபெற்றது.

*கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்படல் வேண்டும்.

*மிகைஊதியம் பிரிவு அ  மற்றும் ஆ பிரிவினருக்கும் வழங்கிடல் வேண்டும்.

எனும் மேற்கண்ட இரண்டு அம்சக்கோரிக்கை
களை 
மத்திய,மாநில அரசுகள் நிறைவேற்றிட வலியுறுத்தி எதிர்வரும் 31.01.2018(   பிற்பகல் )05.00மணியளவில்  திருநெல்வேலி,
மதுரை,திருச்சி,
சேலம்,கோவை
மற்றும் வேலூர் என
தமிழகத்தின் ஆறு மையங்களில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதென பொதுச்செயலாளரும்,இனமானக்காவலருமான பாவலர்.அய்யா அவர்கள் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக  ஏற்றுக்கொள்ளப்பட்டு சக்தி மிக்கதாய்  மண்டல ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதென இக்குழு முடிவாற்றியுள்ளது.

Exam Dates for NEET-2018...

நடப்பு 2018 ஆம் ஆண்டு மருத்துவ படிப்புக்கான சேர்க்கைக்கு NEET தேர்வு CBSE பாடத்திட்டத்தில் தான் நடத்தப்படும். - CBSE திட்டவட்ட அறிவிப்பு...

விபத்து இல்லாமல் வாகனம் ஓட்ட "டிப்ஸ்"...

திருக்குறளை வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி வாசிக்க வேண்டும்~எழுத்தாளர் வெ.இறையன்பு...

தொடக்க மற்றும் உயர்தொடக்க ஆசிரியர்களுக்கு SALM & ALM பயிற்சிக்கான கால அட்டவணை...

சனி, 20 ஜனவரி, 2018

வருமான வரி செலுத்துதல் குறித்த சில விளக்கங்கள் ~தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்-நாமக்கல்...

📗இந்திய நிதி அமைச்சகத்தின் வருமானவரி சார்ந்த சுற்றறிக்கை...
Click here for download...

TEACHER PROFILE ONLINE ENTRY:தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகள் Teacher's Profile குறித்த சந்தேகங்களுக்கு 9840 456 211 (P.SARAVANAN) என்கிற‌ தொலைப்பேசி எண்ணில் தொடர்புக் கொள்ளவும்...

அமலுக்கு வந்தது பஸ் கட்டண உயர்வு-புதிய கட்டண விவரம்...

பார்வைத்திறன்/செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறன் அரசுப்பணியாளர்களுக்கு பவானிசாகர் பயிற்சியிலிந்து விலக்களித்தல் ஆணை...