புதன், 14 மார்ச், 2018

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~ சேந்தமங்கலம் ஒன்றியத் தலைவர் பணிநிறைவு பாராட்டு விழா ~ அழைப்பிதழ்....

ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு காலவரையற்று நீட்டிப்பு-உச்ச நீதிமன்றம்...

அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கு அரசாங்கம் மூலம் கடன் பெறுவதற்கான கருத்துருக்கள் , படிவங்கள் மற்றும் வழி முறைகள்...

தர்மபுரி அரூர் கல்வி மாவட்டம் உதயமானது! அரசாணை...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ~எருமப்பட்டி ஒன்றியத் தேர்தல்-2018~நிகழ்வுகள் (13-03-18)...

தந்தை பெரியார் அவர்களின் சிலைகள் தமிழ்நாட்டில் இருந்து அகற்றப்படும் என்று கூறிய எச்.ராஜா வை கண்டித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் (12.03.2018)~நாளிதழ் செய்திகளில்....

செவ்வாய், 13 மார்ச், 2018

பொதுத்தேர்வு வினாத்தாள் கட்டுகளில் GPS கருவி...

புயல் எச்சரிக்கை...

மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு....

நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகபொது நுழைவுத் தேர்வு ஏப்ரல் 28, 29ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. 

இதனையடுத்து தேர்வு முடிவுகள் மே 25ஆம் தேதி அன்று வெளியிடப்பட உள்ளன. 

மேலும் விவரங்களுக்கு www.cucetexam.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

RTI - ஒரே கல்வியாண்டில் வெவ்வேறு கல்வித்தகுதிகள் பயின்றமைக்கு ஊக்க ஊதிய உயர்வு (incentive ) வழங்க திட்டவட்டமான அரசாணை பள்ளிக்கல்வித்துறையில் இல்லை... பதவி உயர்வு (promotion) சார்ந்த விவரங்கள் CEO அவர்களின் கருத்துரு மீதே பரிசீலனை செய்ய இயலும்...